You cannot copy content of this site
EducationTN.com-Teachers Zone

70 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்.!!!

கடந்த கல்வி ஆண்டில் நடந்த மேல்நிலை வகுப்பு பொதுத்தேர்வின் விடைத்தாள் மதிப் பிடும் பணியில் , கவனக்குறைவாக செயல்பட்ட 70 முதுகலை ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு , வேலூர் முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸ்...

தமிழகத்தில் 6,029 வகுப்பறைகளில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் டிஜிட்டல் போர்டில் பாடம் நடத்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி: 6, 7ம்...

ஸ்மார்ட் டிஜிட்டல் போர்டில் பாடம் நடத்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 6 மற்றும் 7ம் தேதிகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக அரசு பள்ளிகளின் வகுப்பறைகளில் பல...

ஸ்மார்ட் வகுப்பறை- ஜனவரி 6,7ல் ஆசிரியர்களுக்கு பயிற்சி.!!!

அதிநவீன ஸ்மார்ட் வகுப்பறையை நடத்துவதற்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி ஜனவரி 6,7 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 6,090 பள்ளிகளில் அதிநவீன ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கும் பணிகள் நிறைவடைய உள்ளதால்,...
EducationTN.com-Teachers Zone

ஜனவரி இறுதிக்குள் முதுகலை ஆசிரியர் பணிநியமனம்?

மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில், ஆசிரியர் பணித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று தேர்ச்சி பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது.    இதன் மூலம் 2 ஆயிரத்து 144 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தேர்ச்சி பட்டியல் வெளியாகி நீண்ட நாட்களாகியும் பணிநியமன கலந்தாய்வு நடைபெறவில்லை. இதனால் தேர்ச்சி பெற்றோர் வேறு வேலைக்கும் செல்ல முடியாமல் மன உளைச்சலில் உள்ளனர். பள்ளிகளில் கல்விப் பணிகளும் பாதிக்கப்படுகின்றன. பணிநியமனம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது "காலிப்பணியிட விபரங்கள் முழுமையாக பெறப்பட்டு கலந்தாய்வுக்கு தயாராக இருப்பதாகவும், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வந்ததும், நிதித்துறை செயலரின் ஒப்புதலைப் பெற்று பணிநியமன ஆணைகள் வழங்கப்படும்" என்று தெரிவித்தனர்.

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு நாங்க போக மாட்டோம்…!! இப்போதே முரண்டு பிடிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்..!!!

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணிக்கு பட்டதாரிகளை பயன்படுத்திட வேண்டும் என  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.   மக்கள்தொகைக் கணக்கெடுப்பு (சென்செஸ் ) நாடு முழுவதும் 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி...
EducationTN.com-Teachers Zone

விரைவில், 4,000 ஆசிரியர்கள் நியமனம் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.!!!

அரசுப் பள்ளிகளில், ஐந்தாம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவ - மாணவியருக்கு, வாரத்தில் ஒரு நாள், நடனம் மற்றும் பாட்டு பயிற்சி அளிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம்,...

Follow us

0FansLike
0FollowersFollow
1,310SubscribersSubscribe

Latest news