You cannot copy content of this site

மகாத்மா காந்திக்கு கடிதம் எழுதலாம். பரிசு வெல்லலாம்!! கடிதம் எழுதினால் 25 ஆயிரம் ரூபாய் பரிசு.!!!

புதியதலைமுறை கல்வி இதழானது,  கடந்த சில வாரங்களாக பள்ளி மாணவர்களுக்கு கடிதப்போட்டியை தமிழக அளவில் நடத்தி வருவதை அறிந்திருப்பீர்கள். பள்ளி மாணவர்களுக்குத்தானா? எங்களுக்கு இல்லையா என்று கேட்டால்... பெரியவர்களுக்கு இருக்கிறது என்று சொல்கிறது தமிழ்நாடு...

மாணவர் செயற்களம் வழங்கும் 100 அரசுப்பள்ளி/ அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான விருதுகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.!!!

*மாணவர் செயற்களம் வழங்கும் 100 அரசுப்பள்ளி/ அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான விருதுகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்..* திசம்பர்-1 காரைக்குடியில் மாணவர் செயற்களம் நடத்தும் வீறுகவியரசர் முடியரசனார் நூற்றாண்டு விழாவில் வழங்கப்பெறவுள்ள மாணவர் விருதுகளுக்கு...

பள்ளி மாணவ – மாணவியருக்கு அருங்காட்சியகங்களில் பயிற்சி’.!!!

பள்ளி மாணவ - மாணவியருக்கு அருங்காட்சியகங்களில் பயிற்சி' 'பள்ளி மாணவ - மாணவியருக்கு, அருங்காட்சியகங்களில், அரை நாள் பயிற்சி அளித்து, சரித்திர அறிவை வளர்க்க, அரசு முடிவெடுத்துள்ளது,'' என, பாரம்பரிய வார விழாவில், தொல்லியல்...

பொதுத்தேர்வில் சாதிக்க தூண்டும், ‘சக்சஸ் மந்த்ரா’.!!!

பொதுத்தேர்வில் சாதிக்க தூண்டும், 'சக்சஸ் மந்த்ரா' புதிய பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, வாழ்க்கையிலும் சாதனை படைக்க தேவையான யுக்திகளை அள்ளித்தரும், 'சக்சஸ்...

பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டத்தில் சாதிப்பது எப்படி?

புதிய பாடத்திட்டத்தில் சாதிப்பதற்கான ரகசியத்தை பிளஸ் 1, பிளஸ் 2 மாணவருக்கு, சொல்லித்தரும் 'சக்சஸ் மந்த்ரா' எனும் பிரத்யேக நிகழ்ச்சியை, &'தினமலர்&' நாளிதழ், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்துகிறது.'ஜெயித்துக்காட்டுவோம்', 'வழிகாட்டி', 'உங்களால் முடியும்',...

அரசுப் பள்ளி மாணவர்களின் அரிய கண்டுபிடிப்பு- குடியரசுத் தலைவரை சந்திக்க அழைப்பு.!!!

சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள பிசிகேஜி அரசு மேனிலைப் பள்ளி மாணவர்கள் பயோமெட்ரிக் வாக்குப்பதிவு எந்திரம் ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர், இதனையடுத்து குழந்தைகள் தினத்தில் இவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்திக்கவுள்ளனர். தற்போதைய ஈவிஎம்...

குழந்தைகள் தின விழா- குழந்தைகள் அவசியம் பார்க்க வேண்டிய 10 திரைப்படங்கள்.!!!

திரைப்பட வகைகளில், குழந்தைகளுக்கான திரைப்படங்களுக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உள்ளது. இவை குழந்தைகளுக்கான படங்களாக மட்டும் இல்லாமல், எல்லோருக்குமான திரைப்படங்களாகவே இருந்திருக்கின்றன. ஒரு பிரம்மாண்ட ஆக்சன் திரைப்படத்தைக் காட்டிலும், மிக சிறந்த அறிவியல்...
EducationTN.com-Teachers Zone

இனி 9 மணி நேரமாக மாறப்போகும் வேலை நேரம்! ஊழியர்கள் அதிர்ச்சி.!!!

மத்திய அரசு நாடு முழுவதும் பணி செய்யும் ஊழியர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து, 9 மணி நேரமாக திட்டமிட்டுள்ளதாம். ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் பட்சத்தில், ஒரு ஊழியருக்கான...

முதுகெலும்புக்கு ஆபத்து; முப்பருவத் தேர்வு ரத்தை திரும்பப் பெறுக: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.!!!

முப்பருவத் தேர்வு முறை ரத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.    இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''குழந்தைகளின் உடல் நலத்தையும் மன நலனையும் கருத்தில் கொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாடச் சுமையினைக் குறைக்க முடிவு செய்தார். பாடங்களைப் பிரித்து முப்பருவத் தேர்வு முறையினை 2012-2013 ஆம் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தினார். அம்முறை இன்று வரை நடைமுறையில் இருந்து வருகிறது.    தற்போது இலவச மற்றும் இலவசக் கல்வி உரிமைச் சட்டம் (2019) திருத்தப்பட்டதன் அடிப்படையில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் ஆர்வத்தோடு படிப்பதை அறவே ஒழித்து அடிமைப்படுத்தும் நோக்கில் பொதுத்தேர்வு முறை திணிக்கப்பட்டுள்ளது எனலாம். அதனைத் தொடர்ந்து 2020-2021 ஆம் கல்வியாண்டில் இருந்து முப்பருவத்தேர்வு முறையினை ஒழித்து ஒரே பருவமாக பொதுத்தேர்வு நடத்த, பாடப் புத்தகங்களை ஒரே புத்தகமாக மாற்றிட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது. குழந்தை உளவியல் அறிஞர்களின் ஆலோசனைப்படியே அன்றையை முதல்வர், குழந்தைகளை மையப்படுத்திப் பாடப் புத்தகம் தயாரித்தார். புத்தகச் சுமையோடு மனச் சுமையையும் குறைத்தார். மேலும் புத்தகத்தின் அதிக சுமையைத் தாங்க முடியாமல் மாணவர்களின் இளம் வயதிலேயே கூன் விழுவதோடு முதுகெலும்பு முறிவு ஏற்பட்டு நிரந்தர ஊனம் ஏற்பட வாய்ப்புண்டு. இதனால்தான் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை முப்பருவத் தேர்வு கொண்டுவரப்பட்டது.    மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையில் திருத்தம் வேண்டி பல்வேறு அமைப்புகள் முன்வைத்த கோரிக்கை இன்னும் மத்திய அரசின் பார்வையில் உள்ளது. புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு முன்பே அவசர அவசரமாக முப்பருவத் தேர்வு முறையை ரத்து செய்து, தமிழக அரசு ஆணை பிறப்பிப்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக உள்ளது. எனவே, மாணவர்களின் மனநலம் மற்றும் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு தற்போது நடைமுறையில் இருக்கும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையான முப்பருவ முறையே தொடர வேண்டுமெனவும் 5 மற்றும் 8 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்து கிராமப்புற மாணவர்களின் பயத்தையும் அச்சத்தையும் போக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்'' என்று இளமாறன் தெரிவித்துள்ளார்.

பள்ளி விடுமுறை தாமதமாக அறிவிப்பு: தவிக்கும் மாணவர்கள்.!!!

மழை தொடர்பான விடுமுறை அறிவிப்புகளை சரியான நேரத்தில் அறிவிக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதன்காரணமாக...

Follow us

0FansLike
0FollowersFollow
1,230SubscribersSubscribe

Latest news