பள்ளிகள் திறக்க காலதாமதம் ஆகலாம்-தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்…!!!

பள்ளிகள் திறக்க காலதாமதம் ஆகலாம்-தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்... தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மேலும் காலதாமதம் ஆகலாம் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும்...

தமிழகத்தில் 1வது வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி – தமிழக அரசு திட்டம்…!!!

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தமிழக சட்டமன்ற தேர்தல் 2021ம் ஆண்டு மார்ச், ஏப்ரலில் நடைபெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், தமிழக பள்ளி, கல்லூரி தேர்வுகளில் பல்வேறு சலுகைகளை அறிவிக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக...

புதுச்சேரியில் திட்டமிட்டபடி இன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.!!!

புதுச்சேரியில் திட்டமிட்டபடி இன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று  பள்ளிக்கல்வித்துறை             அறிவித்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 6 மாதங்களாக  பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்தபடி, பள்ளிகள் திறக்கப்பட்டு இருக்கைகள் சுந்தம்...

பள்ளிகள் திறப்பை விட மாணவர்கள் உயிர்தான் முக்கியம்- செங்கோட்டையன் -இப்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது – செங்கோட்டையன்.!!!

பள்ளிகள் திறப்பை விட மாணவர்கள் உயிர்தான் முக்கியம்- செங்கோட்டையன் -இப்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது - செங்கோட்டையன்

பள்ளிகள் திறப்பு குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை.!!!

  பள்ளிகள் திறப்பு குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை பள்ளிகளை எப்போது திறப்பது, பொதுத்தேர்வுகளை தள்ளி வைக்கலாமா என்பது உட்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து பத்தாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்கள் பாடங்களில் சந்தேகம் கேட்க பள்ளிகளுக்கு பெற்றோர் அனுமதி பெற்று வரலாம் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது. சில தினங்களில் இந்த அறிவிப்பை தமிழக அரசு நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில், அடுத்த மாதம் 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகளை துவக்குவது குறித்தும், அதேபோன்று பாடத்திட்டம் நடத்தி முடிக்கப்படாத சூழலில் ள்ளிட்ட பல்வேறு...

தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.!!!

தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் அருகே மகளிர் சுய உதவி திட்டத்தின் கீழ் ஆவின் பாலகத்தை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். அதனைதொடர்ந்து, சுமார் 11 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவின் தாக்கம் குறைந்த பின்னரே பள்ளிகள் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம்,அன்னவாசல் ஒன்றியம் உருவம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஓசோன் தின கொண்டாட்டம்.!!!

சர்வதேச ஓசோன் தினத்தையொட்டி உருவம்பட்டி அரசுப் பள்ளியில் மரம் நட்ட ஊர்ப்பொதுமக்கள். அன்னவாசல்,செப்.16: சர்வதேச ஓசோன் தினத்தையொட்டி உருவம்பட்டி அரசுப்பள்ளியில் ஊர்ப்பொதுமக்கள் மரம் நட்டு ஓசோன் தினத்தை கொண்டாடினார்கள். புதுக்கோட்டை மாவட்டம்,அன்னவாசல் ஒன்றியம் உருவம்பட்டி ஊராட்சி ஒன்றிய...

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம்,கல்லேரிப்பட்டி,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக ஓசோன் தினம் கொண்டாடப்பட்டது .!!!

கல்லேரிப்பட்டி அரசு பள்ளியில் உலக ஓசோன் தினம் கொண்டாடப்பட்டது சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம்,கல்லேரிப்பட்டி,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக ஓசோன் தினம் கொண்டாடப்பட்டது . இதில் பெத்தநாயக்கன்பாளையம் வட்டார கல்வி அலுவலர் முனியப்பன், தலைமை...

30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 2.50 லட்சம் பள்ளிகள் இணைப்பு மாநிலங்களின் ஆலோசனை கேட்கிறது மத்திய அரசு.!!!

30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 2.50 லட்சம் பள்ளிகள் இணைப்பு மாநிலங்களின் ஆலோசனை கேட்கிறது மத்திய அரசு நாடு முழுவதும் 30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள இரண்டரை லட்சம் பள்ளிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்க...

தேசிய கவுன்சில் பரிந்துரை: “ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்” என மத்திய அரசுக்கு...

*தேசிய கவுன்சில் பரிந்துரை:* "ஊரடங்கு முடிந்தவுடன் 50% மாணவர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட வேண்டும்" என மத்திய அரசுக்கு கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு தேசிய கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. "ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளது.

Follow us

0FansLike
0FollowersFollow
1,370SubscribersSubscribe

Latest news

You cannot copy content of this site