You cannot copy content of this page

காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்* 1⃣6⃣-0⃣7⃣-1⃣9⃣.!!!

*🙏🦚🙏காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்* 1⃣6⃣-0⃣7⃣-1⃣9⃣ : 🕴🕴🕴🕴🕴🕴🕴🕴👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻 *இன்றைய திருக்குறள்* காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. *மு.வ உரை*: உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப்...

School Morning Prayer Activities – 16.07.2019.!!!

  *தொகுப்பு*   T.தென்னரசு, இரா.கி.பேட்டை ஒன்றியம், TN டிஜிட்டல் டீம், திருவள்ளூர் மாவட்டம். செய்திச் சுருக்கம்* 🔵பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சந்திரயான் - 2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதற்கு சற்று முன் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், கவுன்டவுன் நிறுத்தப்பட்டது. 🔵பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில் சாலையை 8 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடக்கம் : பேரவையில் முதல்வர் அறிவிப்பு. 🔵அமர்நாத் யாத்திரை சென்ற மேலும் இரு பக்தர்கள் உயிரிழப்பு - இந்த ஆண்டின் பலி எண்ணிக்கை 16 ஆனது. 🔵தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம். 🔵செக் குடியரசின் கிளாட்னோ நகரில் நடைபெற்ற சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். 🔵மாண்டனிக்ரோ நாட்டில் நடந்த, சர்வதேச, 'மெடி' ஒலிம்பிக் தடகள போட்டியில், சென்னை கல்லுாரி மாணவர், இரண்டு தங்கப்பதக்கம் வென்று, இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.   இன்றைய திருக்குறள்*  காலத்தி னாற்செய்த நன்றிசிறிதெனினும்  ஞாலத்தின் மாணப் பெரிது. *மு.வ உரை*: உற்ற காலத்தில் ஒருவன்செய்த உதவி சிறிதளவாகஇருந்தாலும், அதன்தன்மையை அறிந்தால்உலகைவிட மிகப் பெரிதாகும். *கருணாநிதி  உரை*: தேவைப்படும் காலத்தில்செய்யப்படும் உதவிசிறிதளவாக இருந்தாலும்,அது உலகத்தைவிடப்பெரிதாக மதிக்கப்படும். *சாலமன் பாப்பையா உரை*: நமக்கு நெருக்கடியானநேரத்தில் ஒருவர் செய்தஉதவி, அளவில் சிறியதுஎன்றாலும், உதவிய நேரத்தைஎண்ண அது இந்தப் பூமியைவிட மிகப் பெரியதாகும். ✡✡✡✡✡✡✡✡ *பொன்மொழி* சிந்திக்க தெரிந்தவனுக்குஆலோசனை தேவையில்லை. துன்பங்களை சந்திக்கதெரிந்தவனுக்குவாழ்க்கையில் தோல்வியேஇல்லை.   _அப்துல் கலாம். ♻♻♻♻♻♻♻♻ *பழமொழி* A man of courage never wants weapons வல்லவனுக்குப் புல்லும்ஆயுதம் 🌿☘🌿☘🌿☘🍀🌿 *உடல் நலம்* *சூர்ய நமஸ்காரம்* பலர் மூட்டு வலியால் நிறையஅவஸ்தைப்படுகின்றனர்.இத்தகைய மூட்டு வலியைகுணப்படுத்த சூரியநமஸ்காரத்தில் வரும்நிலைகளை  செய்ய நல்லபலன் கிடைக்கும். ⚜⚜⚜⚜⚜⚜⚜ *Important  Used Words*  Spinach  பசலைக்கீரை  Sapota  சப்போட்டா  Sugar Cane  கரும்பு  Sun Flower  சூரியகாந்திப்பூ  Sweet Lime  சாத்துக்குடி ✍✍✍✍✍✍✍✍ *பொது அறிவு* இந்தியஉள்ளாட்சிஅமைப்பின் தந்தை? ரிப்பன் பிரபு 2.இந்திய ரயில்வேயின்தந்தை? டல்ஹௌசி பிரபு 3.இந்திய பசுமைப் புரட்சியின்தந்தை? சுவாமிநாதன் 🧬🧬🧬🧬🧬🧬🧬🧬 *Today's grammar* *Articles(a,an,the) are not used:* Before the name of a person: *Example:* I am...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 15.07.19.!!!

திருக்குறள் அதிகாரம்:புகழ் திருக்குறள்:238 வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின். விளக்கம்: தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழியென்று வையம் கூறும். பழமொழி போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன் Let by gones...

School Morning Prayer Activities – 15.07.2019.!!!

இன்றைய திருக்குறள்* *கடவுள் வாழ்த்து* *குறள் 3*: மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் *மு.வ உரை*: அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார் *சாலமன் பாப்பையா உரை*: மனமாகிய...

காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்* 1⃣2⃣-0⃣7⃣-1⃣9⃣.!!!

காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்* 1⃣2⃣-0⃣7⃣-1⃣9⃣ *இன்றைய திருக்குறள்* *புறங்கூறாமை* குறள் எண்: 187 பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி  நட்பாடல் தேற்றா தவர். *மு.வ உரை*: மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம்...

School Morning Prayer Activities – 12.07.2019.!!!

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.07.19 திருக்குறள் அதிகாரம்:புகழ் திருக்குறள்:237 புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன். விளக்கம்: உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள், அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 11.07.19.!!!

திருக்குறள் அதிகாரம்:புகழ் திருக்குறள்:236 தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று. விளக்கம்: எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது. பழமொழி Many strokes fell mighty oaks சிறு உளி மலையைப் பிளக்கும். இரண்டொழுக்க...

School Morning Prayer Activities 11.07.2019.!!!

*இன்றைய திருக்குறள்*  *வான்சிறப்பு* குறள் 12: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉ மழை *மு.வ உரை*: உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும் *சாலமன் பாப்பையா உரை*: நல்ல உணவுகளைச் சமைக்கவும்,...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 10.07.19.!!!

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.07.19 திருக்குறள் அதிகாரம்:புகழ் திருக்குறள்:235 நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது. விளக்கம்: துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் ஆற்றலுடையவருக்கே...

School Morning Prayer Activities 10.07.2019.!!!

*இன்றைய திருக்குறள்* வான் சிறப்பு குறள் - 13 விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின் றுடற்றும் பசி *மு.வ உரை*: மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும் *சாலமன்...

Follow us

0FansLike
0FollowersFollow
442SubscribersSubscribe

Latest news

Need Help? Chat with us