ஊதிய முரண்பாடுகளை களைய புதிய குழுவா? சித்திக் ஒருநபர் குழு அறிக்கை என்னவாயிற்று? ஆசிரியர்கள் அதிருப்தி.!!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதில், முரண்பாடுகள் இருப்பதாக, குற்றச்சாட்டு எழுந்தது. ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், போராட்டங்களை நடத்தின.   இதையடுத்து, ஊதிய உயர்வில் உள்ள, குறைபாடுகளை களைவதற்காக, நிதித்துறை செலவினங்கள் முதன்மை செயலர் சித்திக் தலைமையில், ஒரு நபர் குழுவை, தமிழக அரசு நியமித்தது.இக்குழு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களது சங்கப் பிரதிநிதிகளை அழைத்து பேசியது; அவர்கள் அளித்த, கோரிக்கை மனுக்களை பரிசீலித்தது. ஜனவரி 5 ஆம் தேதி குழுத் தலைவரான சித்திக், ஒரு நபர் குழு அறிக்கையை, முதல்வர் பழனிசாமியிடம் வழங்கினார். ஆனால் இன்றுவரை அந்த அறக்கை என்ன ஆனது என்பது தெரியவில்லை. தற்போது புதிதாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்து என்ன பயன் என்று ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

வழக்கு விசாரணை வரும் வெள்ளி 11.01.19 அன்று ஒத்திவைப்பு நாளை மறுநாள் அறிக்கையை தாக்கல் செய்யவும் அதன் மீதான...

வழக்கு விசாரணை வரும் வெள்ளி 11.01.19 அன்று ஒத்திவைப்பு நாளை மறுநாள் அறிக்கையை தாக்கல் செய்யவும் அதன் மீதான அரசின் முடிவையும் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்- நீதிமன்றம்

ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட சித்திக்குழு முதல்வரிடம் அறிக்கை தாக்கல்.சம்பளம் உயரும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு!!!

ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட சித்திக்குழு முதல்வரிடம் அறிக்கை தாக்கல்.சம்பளம் உயரும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு!!

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட குழு ஜனவரி 7ம் தேதி அறிக்கை தாக்கல்!!!

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளைகளைய அமைக்கப்பட்ட குழு ஜனவரி 7ம் தேதி அறிக்கைதாக்கல். சித்திக் தலைமையிலான ஒரு நபர் குழு தன்னுடைய அறிக்கையை முதல்வர் பழனிசாமியிடம் தாக்கல் செய்கிறது.

சித்திக் தலைமையிலான ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு 2019 ஜனவரி 7-க்குள் அறிக்கை தாக்கல்...

சித்திக் தலைமையிலான ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு 2019 ஜனவரி 7-க்குள் அறிக்கை தாக்கல் செய்யும் என பள்ளிக்கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ் தகவல்

Follow us

0FansLike
0FollowersFollow
1,370SubscribersSubscribe

Latest news

You cannot copy content of this site