You cannot copy content of this page

FLASH :ஜாக்டோ-ஜியோ பேச்சுவார்த்தை தோல்வி!!!

FLASH :ஜாக்டோ-ஜியோ பேச்சுவார்த்தை தோல்வி!

Flash News :ஜாக்டோ- ஜியோ போராட்டத்தை ஒத்திவைக்கக் ஸ்டாலின் கோரிக்கை!!!

ஜாக்டோ- ஜியோ போராட்டத்தை ஒத்திவைக்கக் ஸ்டாலின் கோரிக்கை ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் போராட்டம் நியாயமானது என்றாலும், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள  மக்களுக்கான பணிகளில் ஈடுபட வேண்டியிருப்பதால், போராட்டத்தை ஒத்திவைக்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பல்வேறு...

ஜாக்டோ ஜியோ – அரசு நடத்திய பேச்சுவார்த்தை : முழு விவரம்!!!

சென்னையில் தமிழகஅரசுடன் ஜாக்டோ - ஜியோஅமைப்பினர் நடத்தியபேச்சுவார்த்தையில்உடன்பாடுஎட்டப்படவில்லை.பேச்சுவார்த்தைக்குபின்னர்செய்தியாளர்களிடம் பேசியஅந்த அமைப்பினர்,பேச்சுவார்த்தை நடத்தியஅரசு தரப்பு தங்களதுகோரிக்கை குறித்துஎவ்வித உறுதிமொழியும்தரவில்லை. நீங்கள் கூறியவிவரங்களை முதல்வரிடம்சொல்கிறோம் என்றுமட்டுமே கூறினர்.முதல்வரிடத்திலேகூறிவிட்டு அவர் என்னசொல்கிறார் என்பதைஎங்களிடம்தெரிவிக்கிறேன் என்றுகூட கூறவில்லை. முதல்வர்எங்களை அழைத்துப்பேசவேண்டும் என்பதற்கும்ஒப்புதல் தரவில்லை.ஆகவே நாளைக்குள்மீண்டும்பேச்சுவார்த்தைக்கோ,அல்லது அரசுதரப்பிலிருந்து ஏதேனும்தகவல்தெரிவிக்கப்படாவிட்டால்ஜாக்டோ ஜியோ உயர்மட்டகுழு கூட்டம் நாளையே கூடிஅடுத்தக்கட்ட நடவடிக்கைகுறித்துமுடிவெடுக்கப்படும். அரசு தரப்பு எதுவுமேசொல்லவில்லையெனில்திட்டமிட்டபடி டிசம்பர் 4முதல் அரசு ஊழியர்கள்மற்றும் அரசுப் பள்ளிஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம் என்றகட்டத்திற்கு தான்இவ்விவகாரம் செல்லும்என எச்சரித்தனர்.    அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள், சத்துணவுபணியாளர்கள் உள்ளிட்டபல்வேறு நிலைஊழியர்களுக்கானஓய்வூதியம், சம்பளம்தொடர்பான பிரச்னைகள்மீது கடந்த 7 ஆண்டுகளாகஅரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் போராட்டம்நடத்தி வருகின்றனர்.தனித்தனியாக போராடிவந்த இவர்கள், ஒரேஅமைப்பின் கீழ், ஜாக்டோ-ஜியோ என்றஒருங்கிணைப்பைஉருவாக்கி போராடிவருகின்றனர்.   கடந்த ஆண்டு இந்தஅமைப்பின் போராட்டம்தீவிரம் அடைந்தது.குறிப்பாக தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில்ஈடுபட்டனர். இதனால் அரசுபணிகள் ஸ்தம்பித்தது.இதையடுத்து சிலர்நீதிமன்றம் சென்றனர்.வழக்கு விசாரணையின்போது, ஊதியமுரண்பாடுகளை களையஅமைக்கப்பட்ட ஒரு நபர்குழுவின் பரிந்துரையைகுறிப்பிட்ட காலத்தில்வெளியிடுவதாக அரசுதரப்பில் உத்தரவாதம்அளிக்கப்பட்டது. ஆனாலும்,தமிழக அரசு சார்பில்நியமிக்கப்பட்ட ஒரு நபர்குழு அறிக்கையைஅளிக்காமல் இழுத்தது. இந்நிலையில் டிசம்பர் 4ம்தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடக்கும்என ஜாக்டோ-ஜியோகூட்டமைப்பினர்அறிவித்தனர். இதைமுடக்க அரசு தரப்பில் பலமுயற்சிகள் செய்துவருகிறது. போராட்டம்நடைபெற இன்னும் 4நாட்களே உள்ள நிலையில்,பழைய ஓய்வூதியதிட்டத்தைநடைமுறைபடுத்துவதுசாத்தியமா? என்றுவிசாரிக்க நியமிக்கப்பட்டஒரு நபர் குழு தனதுபரிந்துரையை அரசிடம்சமர்ப்பித்துள்ளது. மேலும், அரசுக்கு ஆதரவாகசெயல்படும் தமிழ்நாடுதலைமை செயலக சங்கம்,என்ஜிஓ, அரசு அலுவலகஉதவியாளர்கள் மற்றும்அடிப்படை பணியாளர்கள்சங்கம், தமிழ்நாடு அரசுதுறை ஊர்தி ஓட்டுனர் சங்கதலைவர் மற்றும்நிர்வாகிகளை தமிழகபணியாளர் மற்றும்சீர்திருத்த துறை அமைச்சர்ஜெயக்குமார் நேற்றுஅழைத்து பேசினார்.பேச்சுவார்த்தை முடிவில்இந்த 4 சங்கங்களும்,டிசம்பர் 4ம் தேதிநடைபெறும் தொடர்வேலைநிறுத்தபோராட்டத்தில் பங்கேற்கமாட்டோம் என்றுஅறிவித்தனர். ஆனால், ஜாக்டோ-ஜியோகூட்டமைப்பினர் வருகிற 4ம்தேதி முதல் தொடர்வேலைநிறுத்த போராட்டம்நடத்துவதில் உறுதியாகஇருந்தனர். இதைத்தொடர்ந்து ஜாக்டோ-ஜியோவுடனும்பேச்சுவார்த்தை நடத்ததமிழக அரசு முன் வந்தது.இவர்களுடனும்பேச்சுவார்த்தை நடத்ததமிழக அரசு நேற்றுஅழைப்பு விடுத்தது.   அரசின் அழைப்பை ஏற்று,இன்று மதியம் 2 மணிஅளவில் சென்னை,தலைமைச் செயலகத்தில்பேச்சுவார்த்தை நடந்தது.சுமார் 4.40 மணி வரைநடைபெற்ற இந்தபேச்சுவார்த்தையில், அரசுசார்பில் அமைச்சர்கள்செங்கோட்டையன்,ஜெயக்குமார் மற்றும் துறைசெயலாளர்கள்பங்கேற்றதாகதெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள்அமைச்சர்களுடன் நடத்தியபேச்சுவார்த்தைதோல்வியில்முடிவடைந்ததுள்ளது. அரசுதரப்பில் நடத்தப்பட்டபேச்சுவார்த்தையில்உடன்பாடு எட்டப்படவில்லைஎன்று தெரிவித்த ஜாக்டோ-ஜியோ, ஜாக்டோ ஜியோஉயர்மட்ட குழு கூட்டம்நாளை கூடி அடுத்தக்கட்டநடவடிக்கை குறித்து முடிவுஎடுக்கும் என்றுதெரிவித்துள்ளது.    தங்கள் கோரிக்கைகள்நிராகரிக்கப்பட்டால், 4ம்தேதி முதல் தொடர்போராட்டம் நடத்துவதைதவிர எங்களுக்கு வேறுவழி இல்லை எனவும்ஜாக்டோ ஜியோஅமைப்பினர் கூறியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

22.01.2019 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்தகொள்ளும் தோழர்களே! உங்களுக்கான பணிப்பாதுகாப்பு பற்றிய செய்தி துளிகள்!!!

🌹 *22.01.2019 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்தகொள்ளும் தோழர்களே! உங்களுக்கான பணிப்பாதுகாப்பு பற்றிய செய்தி துளிகள்* *⭐ஜாக்டோ ஜியோ சார்பாக 22.01.2019 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் துவங்க உள்ளது.* *⭐இது...

17 B பற்றிய அரசாணை புத்தகம் சொல்லும் விளக்கம்!!!

🔴🔴🔴🔴🔴🔴🔴🔴 *17 B பற்றிய அரசாணை புத்தகம் சொல்லும் விளக்கம்* _*இதுக்கு மேல.. கடவுளே வந்தாலும் உங்க பயத்த போக்க முடியாதுடா சாமி*_ 😡😡😡😡😡😡😡😡 _*பத்து லட்டசம் பேருக்கு வராத பாதிப்பு உனக்கு மட்டும் வந்துடப் போகுதா என்ன..???*_ அந்த...

Flash News:JACTTO-GEO: 5-அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் அறிவிப்பு.!!!

*JACTTO-GEO: 5-அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் அறிவிப்பு* *⚔* *🛡ஜாக்டோ-ஜியோ-வின் மாநில ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (27.08.19) சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பின்வரும் கோரிக்கைகள் தொடர்பாக தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.* *⚡CPS-ஐ...

Follow us

0FansLike
0FollowersFollow
1,020SubscribersSubscribe

Latest news

Need Help? Chat with us