தமிழக அரசு நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், விரைவில் போராட்டம் ஜாக்டோ-ஜியோ.!!!

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், தமிழ்நாடு ஆசிரியர் மன்றத்தின் சார்பில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கைதாகி சிறைசென்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு பாராட்டு விழா உள்ளிட்ட ஐம்பெரும்...

ஜேக்டோ ஜியோ நிர்வாகி ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு.!!!

ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு * அரசின் நடவடிக்கையை கண்டித்து வரும் 3ம் தேதி ஜேக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு

பதவி உயர்வு விவகாரம்; ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்: ஜாக்டோ- ஜியோ நிர்வாகி பேட்டி.!!!

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பெயர் பரிந்துரைக்கக் கூடாது என்றும், மீறி அவர்களது பெயர்களை பரிந்துரைந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பால் தங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை...

JACTTO-GEO:FLASH: ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. !!!

*JACTTO-GEO:FLASH* வணக்கம்.ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு.அன்பரசு, திரு.சங்கரபெருமாள்,திரு.தாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் கீழ்க்கண்ட முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன 1. ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின்போது அரசு ஊழியர் /ஆசிரியர்கள்/அரசுப்பணியாளர்கள்/அரசு...

மீண்டும் போராடுவோம் ‘ஜாக்டோ ஜியோ’ மிரட்டல்.!!!

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட, ஒன்பது அம்ச கோரிக்கைகள் குறித்து, முதல்வர் பேச்சு நடத்த வேண்டும்; தவறினால், போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லை,'' என, 'ஜாக்டோ ஜியோ' மாநில ஒருங்கிணைப்பாளர்...

ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை திரும்ப வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு கோரிக்கை.!!!

ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது பிடித்தம் செய்து வைக்கப்பட்ட சம்பளத்தை தமிழக அரசு உடனடியாக அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியை சேர்ந்தவர்கள் கூறினர் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த முத்துசாமி, நிர்வாகிகள் சென்னையில்...

அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து: ஜாக்டோ ஜியோ தீர்மானம்.!!!

 கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என ஜாக்டோ ஜியோ மாநிலக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜாக்டோ ஜியோ மாநில...

தகுதித்தேர்வு முடிக்காத 1,500 ஆசிரியர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் விலக்கு கிடைக்குமா? ஜாக்டோ – ஜியோ கோரிக்கை!!!

ஆசிரியர் தகுதித்தேர்வு முடிக்காத 1,500 ஆசிரியர்களுக்கும், மனிதாபிமான அடிப்படையில் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மே 7-ம் தேதி...

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதில் சிக்கலை ஏற்படுத்தக் கூடாது: ஜாக்டோ-ஜியோ வலியுறுத்தல்!!!

ஜாக்டோ-ஜியோ சார்பில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதில் சிக்கலை உருவாக்கக் கூடாது என்று ஜாக்டோ ஜியோ வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்த அமைப்பின் மாவட்ட...

Follow us

0FansLike
0FollowersFollow
365SubscribersSubscribe

Latest news

Need Help? Chat with us