You cannot copy content of this page

Flash News: கனமழை – 2 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு!!!

Flash News: கனமழை - 2 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு நாகை - நிவாரண முகாம் நடைபெறும் பள்ளிகளுக்கு  விடுமுறை அறிவிப்பு புதுக்கோட்டை  மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

JACTO JEO – *நீதிமன்றம் பொறுபேற்பதால் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு. மீண்டும் திங்கள் விசாரணை!!!

JACTO JEO - *நீதிமன்றம் பொறுபேற்பதால் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு. மீண்டும் திங்கள் விசாரணை* BREAKING NeWS *நாளை முதல் நடைபெறவிருந்த ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு* *பழைய ஓய்வூதியம்,ஊதிய முரண்பாடு களைதல் போன்ற நீதிமன்றத்தில்...

Flash News..நாளை 01/12/2018 (சனிக்கிழமை ) பட்டதாரி ஆசிரியர்கள் – முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க...

Flash News..*நாளை 01/12/2018 (சனிக்கிழமை ) பட்டதாரி ஆசிரியர்கள் - முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க நடைபெற இருந்த கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் இன்று அறிவிப்பு

Flash News : 2018-19ம் ஆண்டுக்கான பொது கலந்தாய்வு பட்டியலை ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!!!

Flash News : 2018-19ம் ஆண்டுக்கான பொது கலந்தாய்வு பட்டியலை ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 2018-19ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் இடம்பெற்றவர்களின் பட்டியலை டிச.11ல் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை...

👉👉👉👉 *FLASH NEWS:ஜாக்டோ ஜியோ வை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு,!!!

👉👉👉👉 *FLASH NEWS:ஜாக்டோ ஜியோ வை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு . செ முத்துசாமி Ex MLC* *தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்தது தெரிந்ததே...

Flash News:அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்!!!

அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் 2018-19-ம்கல்வியாண்டுக்கான 10, 11மற்றும் 12-ம் வகுப்புஅரையாண்டுபொதுத்தேர்வுகள், வரும்டிசம்பர் 10-ஆம் தேதிதொடங்கி, டிசம்பர் 22 வரைநடைபெறும் எனபள்ளிக்கல்வி இயக்குனர்கடந்த சில நாட்களுக்குமுன்   அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அப்போதுவெளியிட்ட செய்தியில்,இந்த ஆண்டுக்கானபத்தாம் வகுப்பு,பதினொன்றாம் வகுப்புமற்றும் பனிரெண்டாம்வகுப்புமாணவர்களுக்கானஅரையாண்டு தேர்வு வரும்டிசம்பர் மாதம்தொடங்குகிறது.      அதாவது வரும் டிசம்பர் 10-ஆம் தேதி தொடங்கி,டிசம்பர் 22 வரை தேர்வுநடக்கும்.    இந்த தேர்வுகள்அனைத்தும் குறிப்பிட்டுள்ளதேதியில் காலை 10மணிக்கு தொடங்கும். 10மணியில் இருந்து 10.10மணி வரை வினாத்தாளைபடிப்பதற்கும், 10.10 மணிமுதல் 10.15 மணி வரைவிடைத்தாளின் முதல்பக்கத்தை நிரப்புவதற்கும், 10.15 மணி முதல் 12.45 மணிவரை தேர்வு எழுதுவதற்கும்ஒதுக்கப்பட்டு இருக்கிறது.இதில் எந்தவித மாற்றம்இன்றி தேர்வுகள்நடத்தப்படும் என அவர்தெரிவித்து இருந்தார். இதனிடையே, கஜாபுயலால் கடந்த இரண்டுவாரத்துக்கு மேலாகபாதிக்கப்பட்ட பகுதிகளில்உள்ள பள்ளிகளுக்குவிடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது.இதனால், பாதிக்கப்பட்டமாவட்டங்களில் மட்டுமேஅரையாண்டு தேர்வுகளைஒத்தி வைக்குமாறுகோரிக்கை எழுந்துள்ளது.    இந்நிலையில், இதுதொடர்பாக, தமிழக பள்ளிகல்வித் துறை ஆலோசித்துவருவதாக தகவல்கிடைத்துள்ளது. மேலும், 10நாட்களுக்கு பிறகு,தலைமைச் செயலகத்துக்குவந்த அமைச்சர்செங்கோட்டையன், கல்விதுறை அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்திவருகிறார். இந்தஆலோசனை கூட்டத்தில்தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்துவிவாதித்தனர். இதுகுறித்து அமைச்சர்செங்கோட்டையன்வெளியிட்டுள்ளார். அந்தஅறிவிப்பில் கஜா புயல்பாதித்த மாவட்டங்களில்அரையாண்டு தேர்வுகள்ரத்தாக வாய்ப்பு இல்லைஎன்று அமைச்சர்செங்கோட்டையன்தெரிவித்துள்ளார்

Flash News:நாளை (27.11.2018) 2 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!!!

*   திருவாரூர் மாவட்டம்-திருத்துறைப்பூண்டி ,முத்துப்பேட்டை ,கோட்டூர் ஒன்றிய பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை *  மன்னார்குடிமற்றும் நீடாமங்கலம்  ஒன்றியம் பள்ளி வழக்கம் போல் செயல்படும்    *நாகை வருவாய் கோட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை...

Flash News: கனமழை – நாளை ( 24.11.2018) விடுமுறை அறிவிப்பு!!!

Flash News: கனமழை - நாளை ( 24.11.2018) விடுமுறை அறிவிப்பு தொடர் மழை  காரணமாக நாளை ( 24.11.2018) விடுமுறை அறிவிப்பு தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

Follow us

0FansLike
0FollowersFollow
1,020SubscribersSubscribe

Latest news

Need Help? Chat with us