Pindics படிவம் எளிமையாக பூர்த்தி செய்ய தமிழாக்கம்.!!!
EducationTN -PINDICS
Pindics sample-13 pages.!!!
EducationTN-Pindics Sample
EMIS தளத்தில் PINDICS தகவல்களை பதிவு செய்வதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.!!!
📛📛📛📛📛📛📛📛📛📛📛
*EMIS இணையத் தளத்தில் PINDICS தகவல்கள் பதிவு செய்வதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்*
📛📛📛📛📛📛📛📛📛📛📛
👇👇👇👇👇👇👇👇👇👇👇
*🔵🔵 STEP 1*
ஒவ்வொரு ஆசிரியரும் *( 1 முதல் 8 வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்கள் )*
தங்களுடைய *User Name...
TN EMIS-ல் உங்களுடைய புதிய Username, Password தெரிந்து கொள்வது எப்படி ? video avail.!!!
How to know your individual new user id and password in emis website
TN EMIS - Attendance App -ல் மாணவர்களின் வருகைப்பதிவு செய்ய நாளை முதல் ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனித்தனியே புதிய User Name, Password....
உங்களுடைய புதிய Username, Password
தெரிந்து கொள்வது எப்படி ?
*Password - எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள.....*
முதல் நான்கு இலக்கங்கள் EMIS - ல் பதிவு செய்த கைபேசி எண்ணின் முதல் நான்கு இலக்கங்கள் @ தங்களின் பிறந்த வருடம் கொடுக்கப்பட்டுள்ளது....
TN EMIS...
EMIS ல் time table ல் local holiday பதிவது எவ்வாறு?
https://youtu.be/ZLZvrh6WegI
*🙋♂EMIS ல் time table ல் local holiday பதிவது எவ்வாறு?*
*ஆசிரியர் TECH*
*YouTube*
PINDICS HM Evaluation என்று Emis website – புதிதாக update செய்யப்பட்டுள்ளது …அதனை பூர்த்தி செய்து submit...
Click
Staff details
|
Pindics hm evaluation
EMIS – நாள்தோறும் ஒரு புது Update மாணவர் எமிஸ் வருகை பதிவால் அரசு பள்ளி ஆசிரியர்கள் தவிப்பு,...
EMIS - நாள்தோறும் ஒரு புது Update மாணவர் எமிஸ் வருகை பதிவால் அரசு பள்ளி ஆசிரியர்கள் தவிப்பு, "முதல் பாடவேளை" பறிபோவதாக ஆசிரியர்கள் புலம்பல்!!
ஆசிரியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை எமிஸ் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தர விட்டுள்ளது.!!!
தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் 37,211 அரசுப் பள்ளிகள் இயங்கு கின்றன. இவற்றில் சுமார் 2.3 லட்சம் ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். இதற்கிடையே அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம் படுத்த அரசு பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டு வரு கிறது. அதன் தொடர்ச்சியாக ஆசிரியர்கள் செயல்பாடுகளைக் கண்காணிப்பதில் பள்ளிக்கல்வித் துறை தீவிரம் காட்டுகிறது.
கற்றல் பணிவிவர தின பதிவேடு, சொத்து விவரம், பிள்ளைகள் எந்த பள்ளியில் படிக்கின்றனர் என ஆசிரியர்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் கல்வி தகவல் மேலாண்மை முகமை (எமிஸ்) இணையதளம் வழியாக சேகரிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் ஆசிரியர்கள் வைத்துள்ள அனைத்து வங்கி கணக் குகள் மற்றும் பான் கார்டு விவ ரங்களைஎமிஸ் இணையதளத்தில் பதிவு செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக எமிஸ் இணையதளத்தில் பிரத் யேக வசதிகள் செய்யப்பட்டுள் ளன. இந்த பணிகளை விரை வாக முடிக்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
ஆசிரியர்களின் வரு மானம், பணப் பரிமாற்றம் உள்ளிட்ட செயல்பாடுகளைக் கண்காணிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
TN- EMIS செயலியில் TNTP இல் உள்நுழைந்து அதன் கல்வி வளங்களை எவ்வாறு பயன்படுத்துவது?
இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட TN EMIS எனும் செயலி மூலம் தற்பொழுது மாணவர் வருகை பதிவு செய்துகொண்டு வருகிறோம். அந்த செயலியிலேயே நாம் எவ்வாறு TNTP -ல் உள்நுழைவது, பயன்படுத்துவது பற்றி பார்ப்போம்.
```TN-EMIS...
EMIS Flash News – மாணவர்களது வருகைப் பதிவுக்கு புதிய மொபைல் ஆப்! எவ்வாறு பதிவிறக்கம் செய்வது? எவ்வாறு...
New Student Attendance App Model - Step by Step Instruction - Download here ( pdf)
மாணவர்களது வருகைப் பதிவுக்கு புதிய மொபைல் ஆப் TN EMIS என்ற செயலியினை பள்ளிக்கல்வித்துறை...