திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு!!!

திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

திருவாரூர் தொகுதியில் ஜனவரி 28-ஆம் தேதி இடைத்தேர்தல்.!!!

திருவாரூர் தொகுதியில் ஜனவரி 28-ஆம் தேதி இடைத்தேர்தல். ஜனவரி 31-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை .!இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு! ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம்...

வாக்காளர் பட்டியலில் ஆதாரை இணைக்க தேர்தல் ஆணையம் ஆலோசனை!!!

வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க சட்டமியற்ற தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2015 ஆம் வருடம் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்கும் பணியை தொடங்கியது. ஆனால் ஆதார்...

உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையம் விளக்கம்!!!

உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையம் விளக்கம்! உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியாததற்குத் தமிழக அரசு கொண்டுவந்த அவசரச் சட்டம்தான் காரணம் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கடந்த ஆண்டு...

தேர்தல் பணி ஆசிரியர்கள் பட்டியல் தயாரிப்பு தீவிரம்!!!

தேர்தல் பணி ஆசிரியர்கள் பட்டியல் தயாரிப்பு தீவிரம் லோக்சபா தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் விபரம் சேகரித்து புதிய சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்து தயார் நிலையில் வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்காக...

மக்களவைத் தேர்தலுக்கு முன்பே இடைத் தேர்தல்!!!

மக்களவைத் தேர்தலுக்கு முன்பே இடைத் தேர்தல்! 20 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல், மக்களவைத் தேர்தலுக்கு முன்பே நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் கலைஞர், சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் ஆகியோரின்...

வாக்காளர் பட்டியலில் வரிசை எண், பாகம் எண் அறிந்து கொள்ள கீழ்க்கண்ட link யைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

வாக்காளர் பட்டியலில் வரிசை எண், பாகம் எண் அறிந்து கொள்ள கீழ்க்கண்ட link யைப் பயன்படுத்திக் கொள்ளவும். http://electoralservicessearch.azurewebsites.net/searchbyname.aspx http://electoralservicessearch.azurewebsites.net/searchbyname.aspx

லோக்சபா தேர்தல் பணி கலெக்டர்களுக்கு கடிதம்!!!

லோக்சபா தேர்தல் பணி கலெக்டர்களுக்கு கடிதம் லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகளை, தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. தமிழகத்தில், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் குறித்த விபரங்களை, தயார் செய்யும்படி,...

வாக்காளர் பட்டியலில் வரிசை எண், பாகம் எண் அறிந்து கொள்ள மேற்கண்ட link யைப் பயன்படுத்திக் கொள்ளவும்.!!!

வாக்காளர் பட்டியலில் வரிசை எண், பாகம் எண் அறிந்து கொள்ள மேற்கண்ட link யைப் பயன்படுத்திக் கொள்ளவும். http://ecapp0258.southindia.cloudapp.azure.com/ROLLPDF/acwise_DraftPdf.aspx

Follow us

0FansLike
0FollowersFollow
188SubscribersSubscribe

Latest news

Need Help? Chat with us
error: Content is protected !!