இன்ஜி., கவுன்சிலிங் எப்போது?

இன்ஜி., கவுன்சிலிங் எப்போது? பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று வெளியாகும் நிலையில் தமிழக அரசின்  இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் இன்னும் அறிவிக்கப்படவில்லை.கலை அறிவியல் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் துவங்கி விட்டன.  அதேபோல்...

10ம் வகுப்பு சமூக அறிவியலில் 5 பாடங்கள் நீக்கம்!!!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் தற்போது நடைமுறையில் உள்ள பத்தாம்  வகுப்புக்கான சமூக அறிவியல் பாடத்தில் 5 பாடங்கள் நீக்கப்படுகின்றன. சிபிஎஸ்இ கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் தற்போது...

கடந்த ஆண்டு விடுபட்ட 8 வகுப்புகளுக்கு இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம்!!!

கடந்த ஆண்டு விடுபட்ட 8 வகுப்புகளுக்கு இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனை ஆதரித்து ஈரோடு...

மலை கிராம பள்ளிகளில் ரோபோ மூலம் கல்வி பயிற்சி: அடுத்த கல்வி ஆண்டே நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை மும்முரம்!!!

மலை கிராமங்களில் செயல்படும் பள்ளிகளுக்கு இலவச போக்குவரத்து வசதியுடன் ரோபோ மூலம் கல்வி கற்பிக்கும் புதிய நடைமுறையை வரும் கல்வி ஆண்டிலேயே செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கடந்த 10...

அரசு பள்ளிகளுக்கு இலவச போக்குவரத்து, ரோபோ மூலம் கல்வி பயிற்சி: வரும் கல்வி ஆண்டில் செயல்படுத்த பள்ளிக்கல்வி துறை...

மலைக் கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு வரும் கல்வி ஆண்டுமுதல் இலவச போக்குவரத்து வசதி அளிக்கவும், அங்கு பயிலும் மாணவர்களுக்கு ரோபோ மூலம் கல்விப் பயிற்சி அளிக்கவும் பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்...

கலாம் மண்ணில் ஒரு கனவுத்திருவிழா…!!!

கல்வியாளர்கள் சங்கமம் நடத்தும் இதனால் சகலமானவர்களுக்கும்” மாற்றங்கள் விரும்பும் ஆசிரியர்களுக்கான மேடையில் விருது பெறுவோர் பட்டியல். இறுதிப்பட்டியல் மாற்றங்களைத் தந்த ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியல் - 2019 1. திரு. அ.பூபதி, ஆசிரியர், ஊ.ஒ.ந.பள்ளி, பொய்யாமணி, கரூர் மாவட்டம். 2. திரு.  இரா.கோபிநாத், ஆசிரியர், ஊ.ஒ.தொ.பள்ளி,...

Top Indian Colleges Rankings: நாட்டின் தலைச்சிறந்த கல்லூரிகள் எவை எவை? ஜனாதிபதி அறிவிப்பு!!!

இந்தியாவில் தலைசிறந்த கல்லூரிகள் எவை எவை எனப்படும் தரவரிசைப் பட்டியலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வெளியிடுகிறார். இதனை www.nirfindia.org என்ற வலைதளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். இந்தியாவில் தலைசிறந்த கல்லூரிகள் எவை எவை...

தொலைதூர கல்வியின் மூலம் வேளாண் பட்டப்படிப்பு தடை செய்யப் படுவதாக பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.!!!

தொலைதூர கல்வியின் மூலம் வேளாண் பட்டப்படிப்பு தடை செய்யப் படுவதாக பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. இந்த முடிவு உயர்கல்வித் துறையின் ஒழுங்குமுறை ஆணையத்தால் கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் மேற் கொள்ளப்பட்டது. வேளாண் பட்டப்படிப்பு கல்வி...

பொறியியல் மாணவர் சேர்க்கை வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆன்லைன் பதிவு தொடக்கம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!!!

வரும் கல்வியாண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கையில் வெளிநாடுவாழ் இந்தியர், வளைகுடா நாடுகளில் வேலைபார்க்கும் இந்திய தொழிலாளர்களின் குழந்தைகள், வெளிநாட்டினரின் ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கான ஆன்லைன் பதிவு தொடங்கியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அண்ணா...

Follow us

0FansLike
0FollowersFollow
318SubscribersSubscribe

Latest news

Need Help? Chat with us