மத்திய அரசு ஊழியர் களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்கிறது.!!!

மத்திய அரசு ஊழியர் களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்கிறது

01.01.2020 முதல் 4% அகவிலைப்படி உயர வாய்ப்பு.!!!

01.01.2020 முதல் 4% அகவிலைப்படி உயர வாய்ப்பு! மத்திய அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வு குறியீட்டு எண்ணின் அடிப்படையில் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்துவது வழக்கம். இதன்படி தற்போதைய விலைவாசி உயர்வு புள்ளிகளின்...

12% TO 17% DA ARREAR CALCULATION EXCEL SOFTWARE 2019 USE IN BLUE COLOUR...

DA ARREAR CALCULATION SOFTWARE   ⏳💰💰💰💰💰💰 *12% TO 17% DA ARREAR CALCULATION EXCEL SOFTWARE 2019* USE IN BLUE COLOUR CELL 🏕1MONTH ARREAR 🏕3MONTHS ARREAR 🏕SURRENDER AMOUNT 🏕CPS DEDUCTION WE CAN VIEW SAVE PRINT...

அகவிலைப்படி உயா்வு: ஓய்வூதியா்-குடும்ப ஓய்வூதியருக்கு இல்லை?

அகவிலைப்படி உயா்வு அளிப்பதற்கான அரசு உத்தரவுகள், ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு இதுவரை பிறப்பிக்கப்படவில்லை. இதனால், அகவிலைப்படி உயா்வு வழங்கப்படுமா, இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு அகவிலைப்படி உயா்வானது 5...

தமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு எப்போது?

மத்திய அரசு ஊழியர்களுக்கு 01.07.2019 முதல் 5% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப் பட்டுள்ளது.   உயர்த்தப்பட்ட அகவிலைப்படி, ஜுலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய 3 மாதங்களுக்கு நிலுவைத் தொகையாகவும், அக்டோபர் மாதம் முதல் ஊதியத்துடன் வழங்கப்படும் எனத் தெரிகிறது. இதற்கான அரசாணை இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் வெளிவரும் எனத் தெரிகிறது. மத்திய அரசின் ஆணை வெளிவந்த பின், அதனைப் பின்பற்றி மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவது வழக்கம்.    விரைவில் வரவுள்ள தீபாவளிப் பண்டிகையையொட்டி, தமிழக அரசும் தனது ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை, ஒன்றிரண்டு  வாரங்களில் வெளியிட அதிக வாய்ப்புள்ளது. தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதால், 5% அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பை தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்

Follow us

0FansLike
0FollowersFollow
1,370SubscribersSubscribe

Latest news

You cannot copy content of this site