மதுரையில் -CPS ஒழிப்பு இயக்கம் – மாநில ஆலோசணை கூட்டம்-நாள்- 22. 11.20 ஞாயிறு.!!!

CPS  ஒழிப்பு இயக்கம் -மாநில மையம் -மாநில ஆலோசணை கூட்டம் நாள்- 22. 11.20 ஞாயிறு நேரம்- காலை 10 மணி இடம்- அன்னை மகால் அண்ணா பேருந்து நிலையம் அருகில் சினி ப்ரியா மினி ப்ரியா தியேட்டர் அருகில் -மதுரை CPS தொடர்பாக வல்லுனர் குழு தமிழக அரசிடம் அறிக்கை அளித்து 25 .11 .20 வுடன்  2 ஆண்டுகள் நிறைவு பெறவுள்ளது CPS ஐ தானாக அரசுகள் இரத்து செய்யாது CPS ஐ இரத்து செய்ய தமிழக அரசுக்கு நிர்பந்தத்தை நாம் உருவாக்க வேண்டும் CPS ஐ ஒழித்திடுவதற்கென திட்டமிட CPS ல் பணிபுரியும் நண்பர்களை அழைத்து வருக தங்கள் வருகை எதிர்நோக்கி மு. செல்வக்குமார் 9443170817 S.ஜெயராஜராஜேஸ்வரன் 9787345448 மாநில ஒருங்கினைப்பாளர்கள்

CPS- MISSING CREDITS -RECTIFICATION OF MISSING CREDITS FOR THR MONTH OF MARCH & APRIL-2019...

CPS- MISSING CREDITS -RECTIFICATION OF MISSING CREDITS FOR THR MONTH OF MARCH & APRIL-2019 -GOVERNMENT DATE CENTRE ORDER

01/01/2004 முதல் 28/10/2009 வரை CPS (NPS) நியமனம் பெற்றவர்களுக்கு GPF ஆக மாற்றம்.அது சார்ந்த மேலும் சில...

மத்திய அரசின் அரசாணை (OM, office memorandum என்பார்கள்) 11/06/2020  குறிப்பிட்டப்பட்டுள்ளன தகவல் அனைவருக்கும் பொருந்தாது.. 1) 01/01/2004 க்கு முன் pensionable service இல் இருந்து.... Technical resignation செய்து.... (தமிழில் தொழில்நுட்ப பணிதுறப்பு என்பது சரியான மொழிபெயர்ப்பு ஆக இருக்காது...) 01/01/2004 க்கு பிறகு புதிய பணியில் சேர... ஏற்கனவே இருந்த GPF பணியில்... பணிதுறப்பு கடிதம் அனுப்பி... ஒவ்வொரு நிலையாக கடந்து  தலைமை அலுவலகம் சென்று... அங்கிருந்து அவர்கள் பரிசீலித்து முறையாக பணிவிடுப்பு ஏற்பளிக்க நிச்சயமாக காலதாமதமாகும்... அதற்குள் புதிய பணியிடத்தில் சேரவேண்டிய நிர்பந்தம் காரணமாக.... 01/01/2004 க்கு பிறகு புதிய பணியில் சேர்ந்ததால்.. முறையான பழைய பணிவிடுப்பு ஆணை இல்லாத காரணத்தால்... அவர்கள் CPS (NPS) திட்டத்தில் உள்ளனர்... இப்படி பட்ட technical resignation (தமிழில் முறையான பணி விடுப்பு பெறாமல்..) 01/01/2004 க்கு பிறகு புதிய பணியில் சேர்ந்து CPS இல் உள்ள நபர்களுக்கு மட்டுமே...  பழைய GPF முறைக்கு மாற்றம் செய்ய மூன்று மாத கால அவகாசம் தரப்பட்டுள்ளது... 2) கூடுதலாக.. 01/01/2004 க்கு முன் pension service இல் இருந்து VRS பெற்று...  01/01/2004 முதல் 28/10/2009 வரை புதிய பணியில் சேர்ந்து தற்போது CPS இல் உள்ளவர்களும் GPF க்கு மாற்றிக் கொள்ளலாம்... மற்றபடி அனைவருக்கும் பொருந்தும் அரசாணை இல்லை.

2019-20 ஆம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT தற்போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த லிங்க்கைத் தொட்டு உங்கள்...

*2019-20 ஆம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT தற்போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த லிங்க்கைத் தொட்டு உங்கள் CPS எண்ணை உள்ளீடு செய்து நீங்கள் உங்கள் விவரங்களைப் பெறலாம்.* http://cps.tn.gov.in/public/

Cps News: புதிய ஓய்வூதிய திட்டத்தில் நீதிபதிகளுக்கு விலக்கு தகவல் உரிமைச் சட்டத்தில் தகவல்.!!!

Cps News: புதிய ஓய்வூதிய திட்டத்தில் நீதிபதிகளுக்கு விலக்கு தகவல் உரிமைச் சட்டத்தில் தகவல்.!!!

கிடப்பில் போடப்பட்ட ஓய்வூதியம் தொடர்பான வல்லுநர் குழு அறிக்கை.!!!

கிடப்பில் போடப்பட்ட ஓய்வூதியம் தொடர்பான வல்லுநர் குழு அறிக்கை

Follow us

0FansLike
0FollowersFollow
1,370SubscribersSubscribe

Latest news

You cannot copy content of this site