ஆசிரியர் பொது கலந்தாய்வு இடமாறுதல் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய பள்ளிக்கல்வி செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!!!

ஆசிரியர் பொது கலந்தாய்வு இடமாறுதல் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய  பள்ளிக்கல்வி செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு வழங்கியது.  மேலும் வழக்கை ஜன.28-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

LKG மற்றும் UKG வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதை தடை விதிக்கக் கோரி வழக்கு!!!

LKG மற்றும் UKG வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதை தடை விதிக்கக் கோரி வழக்கு! LKG மற்றும் UKG வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை  நியமிப்பதை தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள்...

கல்வியாண்டின் நடுவில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கல்வி ஆண்டு முழுவதும் பணியாற்ற அனுமதிக்க...

கல்வியாண்டின் நடுவில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கல்வி ஆண்டு முழுவதும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம் கல்வியாண்டின் நடுவில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை, மாணவர்களின் நலனைக் கருத்தில்...

அரசு பள்ளிகளில் ஸ்போக்கன் இங்லீஸ் பயிற்சி கோரி வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!!

அரசு பள்ளிகளில் ஸ்போக்கன் இங்லீஸ் பயிற்சி கோரி வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு  அரசு பள்ளிகளில் ஸ்போக்கன் இங்லீஸ் பயிற்சி வகுப்புகளை துவங்க எட்டு வாரங்களில் பரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டுமென, தமிழக பள்ளிக்கல்வித் துறை...

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த கால வரையறை 07/01/2019ல் நிறைவு: பணிப்பாதுகாப்பு வேண்டி TNTET நிபந்தனை ஆசிரியர்கள்...

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த கால வரையறை 07/01/2019ல் நிறைவு: பணிப்பாதுகாப்பு வேண்டி TNTET நிபந்தனை ஆசிரியர்கள் - தீர்வு அரசாணை வரும் என எதிர்பார்ப்பு. கட்டாயக் கல்வி உரிமை சட்டம் மத்திய அரசு...

ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு: மாவட்ட வாரியாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!!!

ஆசிரியர் பொது இடமாறுதல் தொடர்பாக மாவட்ட வாரியாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ், உயர்நீதிமன்ற மதுரைக்...

நாடு முழுவதும் ஒரே பாட திட்டம்: அரசு பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!!!

பெற்றோர் - மாணவர் குறைதீர்க்க தீர்ப்பாயம் போன்றஅமைப்பை ஏற்படுத்தவும்,நாடு முழுவதும் ஒரேபாடதிட்டம் கொண்டுவரவும்அரசு பரிசீலிக்கவேண்டுமென ஐகோர்ட்கிளை உத்தரவிட்டுள்ளது.நெல்லைபாளையங்கோட்டையைச்சேர்ந்த நவநீதகிருஷ்ணன்,மாயமான தனது மகளைஆஜர்படுத்தக் கோரிஐகோர்ட் மதுரை கிளையில்மனு செய்திருந்தார்.விசாரணையின் போது,அந்த மாணவிஆஜர்படுத்தப்பட்டார்.அப்போது, தேர்வில்குறைந்த மதிப்பெண்பெற்றதால், தந்தைகண்டிப்பார் என்ற பயத்தில்வீட்டிலிருந்துவெளியேறியதாகக்கூறியுள்ளார்.இதையடுத்து,ஆட்கொணர்வு மனுவைமுடித்து வைத்த நீதிபதிகள்,மாணவர்களின் உளவியல்ரீதியான மனஅழுத்தத்திற்கு தீர்வுகாணவேண்டும். எனவே,தொழில்நுட்ப கல்விஇயக்குனர்தலைமையிலானகுழுவினர் தற்ேபாதையகல்வி மற்றும் தேர்வு முறை,பெற்றோர்-ஆசிரியர் உறவு,மாணவர்-ஆசிரியர்சந்திக்கும் சவால்கள்மற்றும் பிரச்னைகள்குறித்து ஆய்வு செய்துஅறிக்கை தாக்கல் செய்யஉத்தரவிட்டிருந்தனர். இதன்படி, அறிக்கையும்தாக்கல் செய்யப்பட்டது.இதையடுத்து, நீதிபதிகள்எஸ்.விமலா,டி.கிருஷ்ணவள்ளிஆகியோர் அரசு மற்றும்கல்வி நிறுவனங்களுக்குஅளித்த உத்தரவு:மாணவர்கள் நல்லமனநிலையில்தான் இருக்கிறார்கள் என்பதைஉறுதி செய்ய வட்டாரஅளவில் குழுக்கள்அமைக்க வேண்டும்.பெற்றோர்-ஆசிரியர்கூட்டங்களில்பங்கேற்காதவர்களின்கருத்துக்கள் மற்றும்குறைகளைதொலைபேசியில்தெரிவிக்கும்நடைமுறையை கொண்டுவர வேண்டும்.மாணவர்களின் உடல் நலம்,கல்வி திறன் உள்ளிட்டவிபரங்களை பதிவேட்டில்அந்தந்த ஆசிரியர்கள்பராமரிக்க வேண்டும். நாடுமுழுவதும் ஒரேபாடதிட்டத்தை கொண்டுவருவது குறித்து அரசுபரிசீலிக்கவேண்டும்.மாணவர்களின் கல்விதிறன், மனநிலையைமேம்படுத்த தேவையானவழிகாட்டுதல்களைகையேடாக மாவட்டநூலகத்தினர் வெளியிடவேண்டும்.   மாணவர்களுக்குதேவையானவழிகாட்டுதல்கள் மற்றும்கல்வி முறையைஅவ்வப்போது தெரிந்துகொள்ளும் வகையில்ஆசிரியர்களிடையேவாட்ஸ்அப் குழு ஏற்படுத்தவேண்டும்.மாணவர்களுக்கு ஒழுக்கம்,நன்னெறி,வழிகாட்டுதல்கள் வழங்ககருத்தரங்குகளும்,விழிப்புணர்வுநிகழ்ச்சிகளும் நடத்தப்படவேண்டும். மேல்படிப்பிற்குவழிகாட்டும் வகையில்ஆண்டுதோறும் கண்காட்சிநடத்த வேண்டும்.பாடங்கள், அரசு உதவிகள்,விண்ணப்பிக்கும்வழிமுறை உள்ளிட்டவற்றைமாணவர்கள் சிரமமின்றிஅறிந்து கொள்ளஒருங்கிணைந்த வெப்சைட்ஏற்படுத்த வேண்டும்.மாணவர்கள், பெற்றோரின்குறைகள், பரிந்துரைகள்,கருத்துக்களை தெரிவிக்கதீர்ப்பாயம் போன்றஅமைப்பை ஏற்படுத்தவேண்டும். எஸ்எஸ்எல்சிமற்றும் பிளஸ் 2மாணவர்கள்மேற்படிப்பிற்கு வழிகாட்டும்பொறுப்பை தலைமைஆசிரியர்கள் ஏற்கவேண்டும். இவ்வாறுநீதிபதிகள்உத்தரவிட்டுள்ளனர்

பள்ளி மாணவர்கள் மனநிலையை உறுதி செய்ய குழுக்கள் அமைக்க நீதிமன்றம் பரிந்துரை!!!

பள்ளி மாணவர்கள் மனநிலையை உறுதி செய்ய குழுக்கள் அமைக்க நீதிமன்றம் பரிந்துரை பள்ளி மாணவர்கள் நல்ல மனநிலையில் உள்ளார்கள் என்பதை உறுதி செய்ய குழுக்கள் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வட்டார அளவில் குழுக்கள் அமைக்க...

29,000 பிளஸ் 1 மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்கியது குறித்து பதிலளிக்க தேர்வுத்துறை நோட்டீஸ்!!!

11ம்  வகுப்பில் தோல்வி அடைந்தாலும், 12ம் வகுப்பை தொடரலாம் என அரசாணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தேர்சி பெறாத 29 ஆயிரம் பிளஸ் 1 மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்கியது ஏன்...

அரசு உதவிபெறும் பள்ளிகளில்கழிப்பறை வசதிகளை கண்காணிக்க கோரி வழக்கு!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் முறையாக உள்ளதா என்பதை கண்காணித்து உறுதி செய் யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க...

Follow us

0FansLike
0FollowersFollow
188SubscribersSubscribe

Latest news

Need Help? Chat with us
error: Content is protected !!