7வது சம்பளக்குழு – இடைநிலை ஆசிரியர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக அறிவிப்பு.!!!

தமிழகத்தில் ஊராட்சி ஒன்றிய, மாநகராட்சி துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கான அடிப்படை ஊதியமாக, ரூ.8,370 ஆக இருந்த நிலையில், கடந்த 2009ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு...

ஆசிரியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரை!!!

ஆசிரியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரை ஆசிரியர்களுக்கு , கல்வி நிறுவன ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரையை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 7வது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்துவதன் மூலம்...

6th to 12 th Study Materials!!!

6th to 12 th Study Materials    👉10th Study Materials Download - English Medium-Click here 👉11th Study Materials Download - English Medium- click here 👉12th Study Materials Download...

Implementation of Govt. Decision on 7th CPC recommendations on Risk Allowance!!!

Implementation of Govt. Decision on 7th CPC recommendations on Risk Allowance FOR CENTRAL GOVT EMPLOYEES

3D Human internal organs skeleton structure (மனிதனின் உறுப்பு மண்டலங்கள் 6,7,8 ம் வகுப்பு அறிவியல்)!!!

3D Human internal organs skeleton structure (மனிதனின் உறுப்பு மண்டலங்கள் 6,7,8 ம் வகுப்பு அறிவியல்) 3D Human internal organs skeleton structure -click here *📍📍மனிதனின் உறுப்பு மண்டலங்கள் 6,7,8 ம்...

PAY MATRIX & HRA,CCA SLAB IN SINGLE PAGE!!!

PAY MATRIX & HRA,CCA SLAB IN SINGLE PAGE CLICK HERE TO DOWNLOAD PDF

The latest 7th Pay Commission news today is that the government has begun discussions...

With Arun Jaitley back in the hot seat, several officials of the Union Finance Ministry have begun deliberations on the subject. Highly placed sources...

7வது சம்பள கமிஷன்.. விரைவில் சம்பள உயர்வு மற்றும் 3 ஆண்டுக்கான நிலுவை தொகை வழங்க வாய்ப்பு!!!

மத்திய அரசு ஊழியர்கள் கடந்த 3 ஆண்டுகளாக அடிப்படை சம்பளத்தினை 3.68 மடங்காக உயர்த்திக் குறைந்தபட்ச சம்பளம் 26,000 ரூபாய் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் சென்ற முறை அடிப்படை ஊதியத்தினை2.57 சதவீதம் மட்டுமே உயர்த்திஇருந்தனர். இந்நிலையில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் தங்களதுசம்பளம் போதியதாக இல்லை என்றும் வாழ்வாதாரம் . பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அகவிலைப்படியும் போதிய அளவில்வழங்கப்படவில்லை என்றும் மத்திய அரசு ஊழியர்கள் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ்தளத்திடம் தெரிவித்தனர். அருண் ஜேட்லி மத்திய அமைச்சராக அருண் ஜேட்லி இருந்த போது மத்தியஅரசு ஊழியர்களுக்கு நன்மை அளிக்கும் முடிவை அளிக்கும் என்று தெரிவித்துஇருந்த நிலையில் எந்த ஒரு சாதகமான முடிவினை எடுக்கவேயில்லை. தேர்தல் ஆனால் 2019 ஆண்டுப் பொதுத் தேர்தல் அறிவிப்புகள் விரைவில்வரவிருக்கும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களின் வாக்குகளைக் கவர சம்பளஉயர்வினை ஒரு முக்கிய ஆயுதமாக மத்திய அரசு பயன்படுத்தும் என்றும்நமக்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. எப்போது சம்பள உயர்வு அறிவிப்பு வரும்? மத்திய அரசு ஆகஸ்ட் 15-ம் தேதிமத்திய அரசு ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு குறித்து அறிவிப்பினைவெளியிடும் என்று கூறப்படுகிறது எவ்வளவு கிடைக்கும்? தற்போது அடிப்படை ஊதியம் 18,000 ரூபாயாகஉள்ள நிலையில் அது 21,000 ரூபாய் வரை உயர்த்தப்படலாம் என்றும் 3வருடம் வரை நிலுவை தொகை அளிக்கப்படலாம் என்றும் தமிழ்குட்ரிட்டர்ன்ஸ்க்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. பயன் மத்திய அரசின் சம்பள உயர்வு மற்றும் நிலுவை தொகைவழங்கப்பட்டால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்கள்பயன் அடைவார்கள். ஆர்பிஐ ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தினைஉயர்த்தியதால் பணவீக்கம் அதிகரிப்பது மற்றும் வீட்டு வாடகை படியையும்அரசு உயர்த்த வாய்ப்புகள் உள்ளது.

Follow us

0FansLike
0FollowersFollow
330SubscribersSubscribe

Latest news

Need Help? Chat with us