+2 -க்கு பிறகு உயர்கல்வியில் சேர்வதற்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகளை நடத்தும் கல்வி நிறுவனங்கள், அதுகுறித்த...

உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகள்! உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகள்! உயர்கல்வியில் சேர்வதற்கு இந்தியாவில் பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பள்ளி இறுதி வகுப்பான 12-ஆம் வகுப்பிற்கு பிறகு மாணவர்கள் உயர்கல்வி பெற கல்லூரிகளில் சேர வேண்டும். அவ்வாறு...

ப்ளஸ் டூ-க்குப் பிறகு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்?

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்துவிட்டது. அடுத்து என்ன படிக்கலாம், எந்தக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என மாணவர்கள் யோசிக்கும் வேளையில், பிள்ளைகளை எந்தப் படிப்பில் சேர்ப்பது என்ற தேடுதலை பெற்றோர்களும் ஆரம்பித்திருப்பார்கள். இவர்களுக்கு உதவும்...

ஏப்ரல்.,19ல் பிளஸ் 2 ‘ரிசல்ட்’!!!

ஏப்.,19ல் பிளஸ் 2 'ரிசல்ட்' பிளஸ் 2 தேர்வு நேற்றுடன் முடிந்தது. தேர்வு முடிவுகள், ஏப்.,19ல் வெளியிடப்பட உள்ளன.பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச், 1ல் துவங்கியது. இறுதியாக, நேற்று, உயிரியல், தாவரவியல், வரலாறு,...

பிளஸ் 2 தேர்வு நாளை நிறைவு!!!

பிளஸ் 2 தேர்வு நாளை நிறைவு பிளஸ் 2 பொது தேர்வுகள், நாளை(மார்ச் 19) முடிகின்றன.மார்ச், 1ல், பிளஸ் 2 பொது தேர்வுகள் துவங்கின. ஒவ்வொரு பாட தேர்வுக்கும், மாணவர்கள் தயாராகும் வகையில், போதிய...

Computer Science – 12th Public Exam March 2019 – Answer Key [ Exam Date...

Computer Science - 12th Public Exam March 2019 - Answer Key HSE - Second Year ( +2 ) Public Exam March 2019 - Original...

பிளஸ்டூ மாணவர்களின் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, வரும் 29 ஆம் தேதி தொடங்க உள்ளதாக அரசுத் தேர்வுத்துறை...

சென்னை: பிளஸ்டூ மாணவர்களின் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, வரும் 29 ஆம் தேதி தொடங்க உள்ளதாக அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பிளஸ்டூ மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, கடந்த 1 ஆம் தேதி...

HSE Second Year (+2) – Paper Valuation Camp Schedule ( Revised )!!!

HSE Second Year (+2) - Paper Valuation Camp Schedule ( Revised ) A.V VALUATION - Languages -30.03.2019 to 06.04.2018 A.V VALUATION - All Other Subjects  -...

12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளை மார்ச் 30-ம் தேதி தொடக்கம்!!!

* 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளை மார்ச் 30-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் - தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி உத்தரவு   * மதிப்பெண்கள் அடங்கிய சிடிக்களை ஏப்ரல்...

பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் இடம் பெற்ற கேள்வித்தாள் எளிமையாக இருந்தாலும், ஒரு மதிப்பெண் கேள்விகளில் பெரும்பாலான கேள்விகள்...

பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் இடம் பெற்ற கேள்வித்தாள் எளிமையாக இருந்தாலும், ஒரு மதிப்பெண் கேள்விகளில் பெரும்பாலான கேள்விகள் பழைய பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  பிளஸ்2 தேர்வு கடந்த 1ம்...

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த வாரம் துவக்கம்!!!

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்திருத்தும் பணி, அடுத்தவாரம் துவங்க உள்ளது. பிளஸ் 2 பொது தேர்வு,மார்ச், 1ல் துவங்கியது; 19ம்தேதி முடிகிறது. இதுவரை, தமிழ் மற்றும்ஆங்கில மொழிபாடங்களுக்கு தேர்வுமுடிந்துள்ளது. இன்றுமுதல், கணிதம்,விலங்கியல், வணிகவியல்உள்ளிட்ட, முக்கிய பாடத்தேர்வுகள் நடக்கின்றன. இந்நிலையில், நடந்துமுடிந்துள்ள, மொழி பாடத்தேர்வுக்கானவிடைத்தாள்களைதிருத்தும் பணியை, அடுத்தவாரம் துவங்க, தேர்வுதுறை முடிவு செய்துள்ளது அதற்கான ஏற்பாடுகளைசெய்ய, முதன்மை கல்விஅதிகாரிகளுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முறை, மறுமதிப்பீடு,மறுகூட்டல் பிரச்னைகள்வராமல், விடைத்தாள்திருத்தும் பணியை,செம்மையாக செய்யும்படி,ஆசிரியர்களுக்குஅறிவுறுத்தப்பட்டு உள்ளது.  

Follow us

0FansLike
0FollowersFollow
293SubscribersSubscribe

Latest news

Need Help? Chat with us