உடலுக்கு ஏற்ற 9 வகையான இயற்க்கை உணவுகள்!!!

நெல்‬:- உமியுடன் கூடிய அரிசி, நெல் எனப்படுகிறது. உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகிறோம். அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என்பவை குறிப்பிடத்தக்கவை. பச்சரிசி என்பது நெல்லைக் குத்தி அரிசி எடுத்து அப்படியே பயன்படுத்துவதாகும்....

இரவு நன்றாகத் தூங்க உதவும் 5 உணவுகள்!!!

இரவு நன்றாகதூங்க உதவும் 5இயற்கைஉணவுகள்பற்றியும், உறக்கம்வர காரணமாய்அவற்றில் இருக்கும்வேதியியல்பொருட்களையும் பற்றி தெரிந்துகொள்வோம். செர்ரி பழங்கள்: நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும்ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது நம்மதூக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. இந்த கடிகாரத்தை உறக்கத்தை நெறிப்படுத்த ஆணையிடும்திறனுள்ள மெலடோனின் அப்படீங்கிற வேதியியல்பொருளின் இயற்கை உறைவிடம் தான்செர்ரிபழங்கள்.அதனால இரவு உறங்கச் செல்வதற்கு ஒருமணி நேரத்துக்கு முன்பு இரண்டு செர்ரி பழங்களை சாப்பிடவேண்டும். வாழைப்பழம்:   இயற்கையான தசைதளர்த்திகளானபொட்டாசியம்மற்றும் மெக்னீசியம்நம்மவாழைப்பழத்துலநிறைய இருக்கு. அது மட்டுமல்லாமல் எல் ட்ரிப்டோபன் என்கிற அமினோஅமிலமும் வாழைப்பழத்துல இருக்குது. இந்த எல்ட்ரிப்டோபான் அமினோ அமிலமானது மூளைக்குள்ளே 5 HTPஒரு என்கிற ரசாயனமாக மாறிவிடும். அதன் பிறகு இந்த 5 HTP-யானது செரடோனின் மற்றும் மெலடோனினாகமாறிவிடும். டோஸ்ட்:   நாம் பொதுவாககாலை உணவாகஅதிகம் சாப்பிடுகிறடோஸ்டுக்கும்தூக்கத்துக்கும்சம்பந்தம் இருக்குன்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்.மாவுச்சத்து நிறைந்த உணவுகள் எல்லாமே இன்சுலின்ஹார்மோன் சுரப்பதை தூண்டும். இந்த இன்சுலின்ஹார்மோன் உறக்கத்தை தூண்டக்கூடியதாகும்.மூளையிலிருந்து வெளியாகும் இவ்விரு ரசாயனங்களும்உறக்கத்தை தூண்டிவிடும் திறன் கொண்டவை ஆகும். ஓட்ஸ் கஞ்சி: ஓட்ஸ் கஞ்சிரத்தத்தில் இருக்கிறசர்க்கரை அளவைஅதிகப்படுத்திஅந்த சர்க்கரைஇன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டிவிட அதன்விளைவாக உறக்கம் தூண்டப்படும். கதகதப்பான பால்:   உறக்கம் தரும்இயற்கை உணவுகள்தரவரிசையில் நாம்இன்றைக்கு பார்த்தமேலே இருக்கிற 4உணவுகளுமேபுதுசுதான். ஆனா பால் மட்டும் பழசு. ஆமாம் சின்னவயசுலேர்ந்து ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு படுத்தா நல்லாதூக்கம் வரும் அப்படீன்னு அம்மா காய்ச்சின பாலைகொடுப்பாங்க இல்லையா? ஆனா நம்ம அம்மாவுக்கு இந்தபால்ல இருக்குற எந்த வேதி‌யியல் மூலப்பொருள் காரணமாகநமக்கு தூக்கம் வருதுன்னு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. அதுமட்டுமில்லாமல் பாலில் அதிக கால்சியம் இருப்பது உறக்கத்தைத் தூண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

குளிர்பதனப் பெட்டியில் (பிரிட்ஜில்) வைக்கக் கூடாத 10 பொருட்கள்…!!!

பொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. வைக்கக் கூடாது மட்டும் அல்ல,...

என்ன காரணம் ஃபுட் பாய்சன் ஏற்பட !!!

இந்த உணவுகளைச் சாப்பிட்டதால்தான் ஃபுட் பாய்சன் ஏற்பட்டது என்பது தவறான தகவல். சாப்பிட்ட உணவில் என்ன பிரச்னை என்றுதான் பார்க்க வேண்டும். வேர்க்கடலையோ, பிரியாணியில் இருந்த சிக்கன் பீஸோ கெட்டுப் போயிருக்கலாம். இரண்டையும்...

நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?

*நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..? *பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!* *அருகம்புல் பொடி* அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பொடி* பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின்...

பழங்களை எப்போது எப்படி சாப்பிடணும்?

காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும். இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும். சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம்தான் ஜீரணமாகும்....

உங்களுக்கு சர்க்கரை நோய் வருமா? வராதா ? தெரிந்து கொள்ளுங்கள்!!!

உங்களுக்கு சர்க்கரை நோய் வருமா? வராதா ? தெரிந்து கொள்ளுங்கள்! இளம்வயது சர்க்கரை நோய் ஆண், பெண் இருபாலரையும் சமமாகவே பாதிக்கிறது. முதிர்வயது சர்க்கரை ஆண்களை விட பெண்களைச் சற்றே அதிகமாகப் பாதிக்கிறது.  ஜீன் குறைபாடு இருந்தால்...

திராட்சை ஜூஸ் நன்மைகள்!!!

பழங்களில் நிறைய பேர் விரும்பு உண்ணும் பழம் தான் திராட்சை. அதனை அப்படியே சாப்பிடாமல், ஜூஸ் போட்டு குடித்தால் பழத்தின் முழுச் சத்தினையும் பெறலாம். நாள்தோறும் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்து...

Follow us

0FansLike
0FollowersFollow
155SubscribersSubscribe

Latest news