அறிவோம் வரலாறு : தமிழர் பயன்படுத்திய காசுகள்.!!!

மனித நாகரிகத்தின் தொடக்கக் காலத்தில் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு பொருளை வாங்குவதற்கும், விற்பதற்கும் பண்டமாற்று முறைதான் இருந்து வந்தது. இம்முறையில் ஒருவர் தம்மிடமிருந்த நெல்லைக் கொடுத்து மற்றொருவரிடமிருந்த பருப்பை வாங்கினார். பிறிதொருவர்...

அறிவோம் தமிழ்நாடு வரலாறு!!!

தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு-- 1,30,058 ச.கி.மீ மக்கள் தொகை. ------------------ 7,21,38,958 ஆண்கள் ----------------------------- 3,61,58,871 பெண்கள்---------------------------- 3,59,58,871 மொத்த மாவட்டங்கள்-------------- 32 தாலுகாக்கள்------------------------ 220 கிராமங்கள்-------------------------- 15,243 நகரங்கள் ---------------------------- 1097 நகராட்சிகள் ------------------------- 148 மாநகராட்சிகள் ---------------------- 12 மாநில பறவை------------------------ மரகதப்புறா மாநில விலங்கு----------------------...

வழக்கத்தில் இருந்து மறையும் மொழிகள் பட்டியலில் இந்தியா உலக அளவில் முதல் நிலையில் உள்ளதாம்.

மறையும் மொழிகள் வழக்கத்தில் இருந்து மறையும் மொழிகள் பட்டியலில் இந்தியா உலக அளவில் முதல் நிலையில் உள்ளதாம். பல்வேறுபட்ட மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட இந்தியாவில், 196 மொழிகள் வழக்கத்தில் இருந்து மறையும் அபாய நிலையில் உள்ளனவாம். வருடந்தோறும் பிப்ரவரி...

நேருவைத் தெரிந்து கொள்வோம்!!!

நேருவைத் தெரிந்து கொள்வோம் இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியால் எனது அரசியல் வாரிசு, தியாக சீலர், நாட்டுப்பற்றும் சர்வதேசப்பற்றும் உடையவர்,இந்தியாவை நிர்வகிக்கத் தகுதியானவர், அவரது பொறுப்பில் இந்தியா பாதுகாப்பாக இருக்கும் என்றெல்லாம் புகழப்பட்டவர் நம்...

தமிழ்நாட்டின் சிறப்புகள் அறிந்து கொள்ளுங்கள்!!!

தமிழ்நாட்டின் சிறப்புகள் அறிந்து கொள்ளுங்கள் தமிழ்நாட்டின் சிறப்புகள் பல உள்ளன. அவற்றில் சில‌. தமிழ்நாட்டில் பேசப்படும் தமிழ்மொழி உலகில் உள்ள பராம்பரிய மொழிகளில் ஒன்றாகும். தமிழ்நாடு பொருளாதாரத்தில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடம் மகாராஷ்டிரா ஆகும். இந்திய...

இந்திய ஆறுகள் – சில தகவல்கள்!!!

இந்திய ஆறுகள் – சில தகவல்கள் இந்திய ஆறுகள் பற்றிய சில தகவல்கள் – நீளம், பரப்பு, ஆற்றின் பிறப்பிடம் – கலக்குமிடம் மற்றும் பயனடையும் பகுதி ஆகியவற்றைப் பார்ப்போம். சிந்து நீளம் – 3100 கி.மீ பரப்பு – 3,21,290...

அக்டோபர் 4 கொடிகாத்த குமரன் பிறந்தநாள் இன்று!!!

திருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 – ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த...

நம் நாட்டின் ஏவுகனைகளுக்கு ஏன் #ப்ரீத்வி என பெயர் வந்தது தெரியுமா !!!

நம் நாட்டின் ஏவுகனைகளுக்கு ஏன் #ப்ரீத்வி என பெயர் வந்தது தெரியுமா தங்களுக்கு....... 1999 ம் ஆண்டு நமது நாட்டு விமானம் நேபாளத்திலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு  பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. அப்போது செய்தி சேகரிப்பதற்காக இங்குள்ள பத்திரிகைகள் சில தனது...

உலகின் முதல் மொழி தமிழ்!ஆங்கிலம் கூட தமிழிலிருந்துதான் வந்தது !!! ஆதாரம் இதோ!!!

உலகின் முதல் மொழி தமிழ்!ஆங்கிலம் கூட தமிழிலிருந்துதான் வந்தது !!! ஆதாரம் இதோ!!! W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960...

செப்டம்பர் 17 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 140 வது பிறந்தநாள்!!!

பெரியார் எனஅனைவராலும்அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமி அவர்கள்,எழுச்சியூட்டும்அரசியல்வாதியாகமட்டுமல்லாமல் சமூகசீர்திருத்ததிற்காவும்,மூடநம்பிக்கைகளைமக்களிடமிருந்துகளைவதற்காகவும், சாதி வேற்றுமைகளைஅகற்றுவதற்காகவும்போராடிய மிகப்பெரியபகுத்தறிவாளர்.தமிழகத்தின் மிகப்பெரியகழகமான திராவிடர்கழகத்தைதோற்றுவித்தவர்.பெண்விடுதலைக்காகவும்,சாதி மற்றும் பாலினசமத்துவம் போன்றகொள்கைக்காகவும்,திராவிடர்கள்பார்பனரல்லாதார் என்றகாரணத்தால்புறக்கணிக்கப்படுவதையும்எதிர்த்துப் போராடிய சமூகசீர்திருத்தத்தின் தந்தை.தென்னிந்தியாவின்சாக்ரட்டிஸ் என்றும்இந்தியாவின் கண்ணிராதபகுத்தறிவு சிற்பி என்றும்போற்றப்பட்ட ஈ.வெ.ராமசாமி அவர்களின்வாழ்க்கை வரலாறு மற்றும்சாதனைகளை இங்குவிரிவாக காண்போம். பிறப்பு: செப்டம்பர் 17, 1879 இடம்: ஈரோடு,தமிழ்நாடு(இந்தியா) இறப்பு: டிசம்பர் 24, 1973 பணி: அரசியல்வாதி, சமூகசேவகர். நாட்டுரிமை: இந்தியா பிறப்பு ஈ.வெ. ராமசாமி அவர்கள், 1879 ஆம் ஆண்டு செப்டம்பர்மாதம் 17 ஆம் நாள்வெங்கட்ட நாயக்கருக்கும்,சின்னதாயம்மைக்கும்மகனாக இந்தியாவின்தமிழ்நாடு மாநிலத்திலுள்ளஈரோடு மாவட்டத்தில்பிறந்தார். இவருடையஇயற்பெயர், ஈரோடுவெங்கட்ட இராமசாமிநாயக்கர். இவருக்குகிருஷ்ணசாமி என்றசகோதரனும், கண்ணம்மாமற்றும் பொன்னுதாயிஎன்ற சகோதரிகளும்இருந்தனர். இவருடையகுடும்பம் வசதியானவணிக பின்னணியைக்கொண்டதாக இருந்தது. ஆரம்ப வாழ்க்கை தனது படிப்பை ஐந்தாம்வகுப்புவரைமுடித்துகொண்ட ஈ.வெ.ரா,அதன் பின் கல்வி பயிலவிருப்பம் இல்லாததால்தன்னுடைய 12 வது வயதில்தந்தையின்  வணிகத்தில்தன்னைஈடுபடுத்திக்கொண்டார்.தன்னுடைய இளம்வயதிலேயே, தனதுபகுத்தறிவு சிந்தனையால்,திராவிடத்தை சதியால்அடக்கியாண்ட ஆரியத்தைபல கேள்விகள்கேட்கத்தொடங்கினார்.அவருடைய 19 வதுவயதில்,13 வயது நிரம்பியநாகம்மையாரைமணந்துகொண்டார்.திருமணத்திற்கு பிறகுநாகம்மையார் தன்னுடையகணவரின் புரட்சிக்குமுழுவதுமாக தன்னைஅற்பணித்துக்கொண்டார்.திருமணமான இரண்டுஆண்டுகளில் ஒருபெண்குழந்தை பிறந்ததுஆனால், அந்த குழந்தைஐந்து மாதங்களிலேயேஇறந்துவிட்டது.1902 ஆம்ஆண்டுகளில் கலப்புத்திருமணங்களைநடத்திவைத்தார். அனைத்து சமய,சாதியினருடனும் சேர்ந்துவிருந்துண்டார். இதனால்இவருக்கும், இவருடையதந்தைக்கும் மனக்கசப்புஏற்பட்டது.பின்னர்,இவருடையபகுத்தறிவு செயல்களைஏற்கமுடியாத தந்தையின்கண்டனத்தால் துறவுபூண்டு காசிக்கு சென்றார். காசிக்கு பயணம் காசியில் அவருக்கு நடந்தநிகழ்வு அவரின் எதிர்காலபுரட்சிகரசிந்தனைக்கு வித்திட்டது. பெரியாருக்கும்அவரது தந்தைக்கும்ஏற்பட்ட மனக்கசப்பால்காசிக்கு சென்ற அவருக்கு,அங்கு பிராமணரல்லாதார்வழங்கும் நிதியில்நடத்தப்படும்அன்னசத்திரத்தில் உணவுமறக்கப்பட்டு வீதியில்தள்ளப்பட்டார். இந்தநிலைமையை எண்ணிமிகவும் வருந்தினார்.பின்னர் குப்பைத்தொட்டியில் விழும் எச்சில்இலைகளின் உணவைஉண்டு பசியாற்றினார்.அதுமட்டுமல்லாமல்,காசியில் வேசிகளின்வேசமும், திராவிடர்கள்பிச்சைகாரர்களாகஇருப்பதையும் மற்றும்புனித கங்கையில்பிணங்கள் மிதப்பதையும்கண்ட அவர் அன்றிலிருந்துஇறைமறுப்பாளராக(ஒருநாத்திகவாதியாக) தன்னைமாற்றிக் கொண்டார். ஆரம்பகால அரசியல்வாழ்க்கை காங்கிரஸ் கட்சியின்கொள்கைகளில்ஈடுபாடுகொண்டபெரியார்,1919 ஆம் ஆண்டுதன்னை அக்கட்சியில்இணைத்துக் கொண்டார்.காந்தியடிகளின்கொள்கைகளைபின்பற்றியதுமட்டுமல்லாமல் பிறருக்கும்எடுத்துக்கூறினார்.வெளிநாட்டு துணிகளைவிற்பனை செய்யும்வணிகர்களுக்கு எதிராகமறியல்போராட்டங்களையும்நடத்தினார். 1921 ஆம்ஆண்டுகள்ளுக்கடைகளைமூட வலியிறுத்திபோராட்டத்தில் ஈடுபட்டஅவர்,தன்னுடையதோட்டத்திலிருந்த 500தென்னைமரங்களைவெட்டிச்சாய்த்தார்.இப்போராடத்தில்,கைதுசெய்யப்பட்டுசிறைதண்டனையும்பெற்றார்.1921-1922-ல்ஒத்துழையாமை மற்றும்மிதமாக மதுகுடித்தல்சட்டங்களை எதிர்த்துமறியலில் ஈடுபாட்ட அவர்,மீண்டும்கைதுசெய்யப்பட்டார்.1922-ல்சென்னை மாகாணகாங்கிரஸ் கட்சிதலைவராகதேர்தெடுக்கப்பட்டார்.பின்னர், திருப்பூரில்நடைபெற்ற கூட்டத்தில்அரசுப் பணிகளிலும்,கல்வியிலும்இடஒதுக்கீட்டை ஏற்படுத்தவேண்டும் என்றகோரிக்கையைவலியுறுத்தினார்.ஆனால்,இதுஇனவேற்றுமையைபிரதிபலிப்பதாகஅமைவதால் அன்றையகாங்கிரஸ் கட்சியில்உள்ளவர்கள் ஏற்கமறுத்தனர். இதனால்பெரியார் 1925- ல்அக்கட்சியை விட்டுவிலகினார். வைக்கம் போராட்டம் பெரியாருக்கு காந்தியின்கொள்கைகளில் ஒருவலுவான நம்பிக்கைஇருந்தது. கேரளாவில்வைக்கம் என்னும் ஊரில்அரிசன மக்கள்என்றழைக்கப்படும் தலித்மக்களும், ஈழவர்களும்கோயில் இருக்கும்வீதிகளில் நடக்கவும்கோயிலுக்குள் நுழையவும்தடைவிதிக்கப்பட்டிருந்தது. 1924 ஆம் ஆண்டு டி.கே.மாதவன் அவர்கள், இதைஎதிர்த்து காந்திய வழியில்சத்தியாகிரகபோராட்டத்தைதொடங்கினார்.இப்போராட்டதில்,நாடெங்குமுள்ள காங்கிரஸ்தலைவர்களும்,தொண்டர்களும்கலந்துகொண்டு தங்கள்எதிர்ப்பைவெளிப்படுத்தினர்.தமிழகத்தின் சார்பாகதந்தை பெரியார்கலந்துகொண்டார்பின்னர்,கைது செய்யப்பட்டுசிறையிலும்அடைக்கப்பட்டார்.அவருடைய துணைவியானநாகம்மையாரும்இப்போராட்டத்தில்பங்கேற்று கைதுசெய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார். பெரியார்கைது செய்யப்பட்டுசிறையில்அடைக்கபட்டபோதிலும்,அவருடைய தொண்டர்கள்கைவிடாது போராட்டத்தைதொடர்ந்ததால் வெற்றியும்கிட்டியது. இந்தபோராட்டதிற்கு பிறகுபெரியார் ‘வைக்கம் வீரர்’என தமிழக மக்களால்அழைக்கப்பட்டார். சுயமரியாதை இயக்கம் 1925 ஆம் ஆண்டுபெரியாரால் சுயமரியாதைஇயக்கம்தோற்றுவிக்கப்பட்டது. இந்தஇயக்கத்தின் முக்கியகொள்கையே ‘மூடபழக்கவழக்கங்களை சமுகத்தில்மக்களிடம் இருந்துஅகற்றுவதை’ நோக்கமாககொண்டுசெயல்பட்டது.தீண்டாமை,மூடநம்பிக்கை,வர்ணாஸ்ரம தர்மம்கடைபிடிக்கும்பார்ப்பனியம், பெண்களைதாழ்வாக கருதும் மனநிலைபோன்றவற்றை எதிர்த்துகுரல்கொடுத்தார்.தென்னிந்தியாவில்பழம்பெருமை வாய்ந்ததிராவிடர்கள்பார்பனரல்லாதார் என்றகாரணத்தால்புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர்வாழ்வுசுரண்டப்படுவதையும்,பெரியார் எதிர்த்தார்.கைம்பெண் மறுமணம்போன்ற புரட்சிதிருமணங்களைநடத்திக்காட்டியதுமட்டுமல்லாமல் கலப்புதிருமணமுறையையும்இவ்வியக்கம் ஆதரித்தது.கோயில்களில் சட்டத்திற்குபுறம்பாக பின்பற்றப்படும்தேவதாசி முறையையும்,குழந்தைகள்திருமணத்தையும்தடைசெய்தது.அரசுநிர்வாகப் பணி மற்றும்கல்வி ஆகியவற்றில்இடஒதுக்கீடு முறையைகடைபிடிக்க இவ்வியக்கம்வலியுறுத்தியது. பின்னர்,தன்னுடையகொள்கைகளையும்சிந்தனைகளையும்பரப்புவதற்கு “குடியரசுநாளிதழை” 1925 ஆம்ஆண்டு தொடங்கினார்.சுயமரியாதை இயக்கம்,வெகுவேகமாக வளர்ந்ததுமட்டுமல்லாமல், மக்களின்ஆதரவையும் பெற்றது.சுயமரியாதையாளர்கள்ஈரோடு மற்றும் பிறமாவட்டங்களிலும்,மாநாடுகளும், கூட்டங்களும்நடத்தப்பட்டு மக்களிடையவிழிப்புணர்வைஏற்படுத்தினர். 1929 முதல்1932 வரை மலேசியா,ரஷ்யா, ஐரோப்பா,பிரான்ஸ், ஜெர்மனி, கிரிஸ்,சிங்கப்பூர், இலங்கை,மேலும் பலவெளிநாடுகளுக்கு பயணம்மேற்கொண்டு தன்னுடையசுயமரியாதைக்கொள்கைகளைவிளக்கிக்கூறினார். இந்தி எதிர்ப்பு 1937 ஆம் ஆண்டுசக்கரவர்த்திராஜகோபாலாச்சாரியார்சென்னை மாநிலத்தின்முதலமைச்சராகபதவியேற்றபிறகு ‘இந்தி’கட்டாயமொழியாகபள்ளிகளில்அறிமுகப்படுத்தப்பட்டது.இதனால் தமிழகம்முழுவதும் எதிர்ப்புகளும்,போராட்டங்களும்வெடித்தன. இந்தி பேசும்வடஇந்தியர்களிடமிருந்துதமிழர்களை பிரித்துஇரண்டாம் தர குடிமக்களாககாட்டுவது மட்டுமல்லாமல்,தமிழர்களின்முன்னேற்றத்தையும்,பண்பாட்டையும் சிதைத்துவிடும் என வலியுறுத்தி1938- ல் நீதிக்கட்சியின்சார்பாக பெரியார் மற்றும்சர்.ஏ.டி. பன்னீர் செல்வம்தலைமையில் நடந்தபோராட்டத்தில்பெரியாருடன் பலர் கைதுசெய்து சிறையில்அடைக்கப்பட்டனர். 1939 ஆம்ஆண்டு விடுதலைசெய்யப்பட்ட பெரியார்“நீதிக்கட்சியின்”(1916 ஆம்ஆண்டு பிராமணர்களின்ஆதிக்கத்திற்கு எதிராகதொடங்கப்பட்டதென்னிந்திய நலஉரிமைசங்கம் என்ற அரசியல் கட்சிபின்னாளில் நீதிக்கட்சியாகமாறியது) தலைவராகபொறுப்பேற்றார். அவரதுதலைமையில் நீதிக்கட்சிபெரும் வளர்ச்சிப்பெற்றது.இருப்பினும், நீதிக்கட்சியில்பெரும்பாலானஉறுப்பினர்கள்செல்வந்தராகவும்,கல்வியறிவுபெற்றவர்களாகவும்இருந்ததால், பெரியாரின்கீழ் செயல்படமனமில்லாமல்கட்சியிலிருந்து விலகினார். பெரியாரின் திராவிட கழகம் பெரியார் அவர்கள்,நீதிக்கட்சியின் தலைவராகபொறுப்பேற்ற பிறகு‘நீதிக்கட்சி’ என்ற பெயரை1944-ல் ‘திராவிட கழகம்’ எனபெயர் மாற்றினார். திராவிடகழகத்தின் கொள்கைகள்வெகு விரைவில்மக்களிடத்தில் சேர்ந்தது.திராவிடர் கழகம்,சமுகத்தில் பரவிக் கிடந்ததீண்டாமையைஒழிப்பதிலும்,சுயமரியாதை, சாதிஎதிர்ப்பு, பகுத்தறிவு,இறைமறுப்பு, பெண்உரிமை மற்றும்பெண்கல்விபோன்றவற்றையும்வலியுறுத்திதொடங்கப்பட்டஒரு சமூகஇயக்கமாகும்.‘கருப்புசதுரத்தின் நடுவே சிவப்புவட்டம்’ என்பதே திராவிடகழகத்தின் கொடியாகஇருந்தது. பெரியாருக்கும்அண்ணாவிற்கும் இடையேஏற்பட்ட கருத்துவேறுபாடு பெரியாரின் திராவிடகழகம், சமுதாயமறுமலர்ச்சி, விழிப்புணர்வு, மூடநம்பிக்கை ஒழிப்பு,கடவுள் மறுப்பு போன்றகொள்கைகளை சார்ந்துஇருந்ததால், திராவிடகழகத்தை அரசியல்கட்சியாக மாற்ற பெரியார்விரும்பவில்லை.அதுமட்டுமல்லாமல்,‘திராவிடநாடு’ அல்லது ‘தனிதமிழ்நாடு’ என்றகோரிக்கையையும்முன்வைத்தார். ஆனால்கா.ந. அண்ணாதுரைமத்திய அரசுடன்இணைக்கமாக இருந்துகொண்டு கூடுதல்அதிகாரங்களை கொண்டமாநில சுயாட்சியைபெறுவதில் அக்கறைகாட்டினார். இதனால்இருவருக்குமிடையகருத்துவேறுபாடுஏற்பட்டதாககூறப்பட்டுள்ளது. திராவிடகழகத்தின்தொண்டர்களும்,உறுப்பினர்களும்கழகத்திலிருந்து விலகசரியான நேரத்தைஎதிர்நோக்கிகாத்திருந்தபொழுது,ஜூலை 9, 1948  ஆம் ஆண்டுபெரியார் தன்னைவிட 40வயது இளையவரானமணியம்மையை மறுமணம்புரிந்து கொண்டதைகாரணம் காட்டி,அண்ணாதுரைதலைமையிலான திராவிடகழகத்திலிருந்துவிலகினார். பின்னர் கா.ந.அண்ணாதுரை தனதுவழிகாட்டியானபெரியாரிடமிருந்துபிரிந்து,1949 ஆம் ஆண்டுதிராவிட முன்னேற்ற கழகம்(தி.மு.க) என்ற புதியகட்சியை தொடங்கினார். இறுதிகாலம் இந்து மதமூடநம்பிக்கைகளைஅறவே எதிர்த்தபெரியார்,1952-ல்பிள்ளையார் உருவபொம்மைகளை உடைத்ததுமட்டுமல்லாமல்,1956 ஆம்ஆண்டு இந்துக்களின்கடவுளாக கருதப்பட்டராமரின் உருவப்படம்எரிப்புப் போராட்டத்தையும்நடத்தி, கைதுசெய்யப்பட்டுசிறையில்அடைக்கப்பட்டார்.பின்னர்,1962 –ல் திராவிடகழகத்தின்பொதுச்செயலாளராக கி.வீரமணியை நியமித்தார்.மக்களுக்குள்சுயமரியாதை, சமத்துவம்,சகோதரத்துவம் ஓங்கிவளரவேண்டும் என்றுகடைசிவரை போராடியபெரியாரின் கடைசி கூட்டம்1973  டிசம்பர் 19 ஆம் தேதிசென்னை தியாகராஜர்நகரில் நடைபெற்றது.அக்கூட்டத்தில்‘சாதிமுறையையும்,இழிவுநிலையையும்ஒழித்துக்கட்ட திராவிடர்கள்அனைவரும்ஒருங்கிணைந்துபாடுபடவேண்டும்’ என்றுமுழக்கமிட்டு தன்னுடையகடைசி உரையைமுடித்துக்கொண்டார். புனைபெயர்கள் இவருடைய சமுதாயபங்களிப்பைப் பாராட்டி‘யுனஸ்கோ நிறுவனம்’ஜூன் 27, 1973 ஆம் ஆண்டுபெரியாரை ‘புத்துலகதொலைநோக்காளர்’, ‘தென்னிந்தியாவின்சாக்ரட்டிஸ்’, ‘சமூகசீர்திருத்த இயக்கத்தின்தந்தை’ என பாராட்டி விருதுவழங்கியது. அறியாமை,மூடநம்பிக்கை, அர்த்தமற்றசம்பிரதாயங்கள், மட்டமானபழக்கவழக்கங்கள்ஆகியவற்றின் ‘கடும் எதிரி’, ‘பகுத்தறிவு பகலவன்’, ‘வைக்கம் வீரர்’மற்றும்‘தந்தை பெரியார்’ எனபல்வேறு பெயர்களில்அழைக்கபடுகிறார். இறப்பு ‘பகுத்தறிவின் சிற்பி’,‘அறிவுபூட்டின் திறவுகோல்’,எதையும் ‘ஏன்? எதற்கு?எப்படி?’ என்றுகேட்கவைத்தவர், மூடநம்பிக்கையை ஒழித்துத்தன்னம்பிக்கையைவிதைத்தவர், உலகின்மாபெரும்சுயசிந்தனையாளரும்,அழியாத வரலாற்றின்அறிஞருமான தந்தைபெரியார், டிசம்பர் 24, 1973ஆம் ஆண்டு தனது 94 வதுவயதில் காலமானார். பலநூற்றாண்டு காலவரலாற்றை வெறும்இருபது வருடங்களில்நிகழ்த்திக்காட்டியவரலாற்றுத் தேடல்;மனிதகுல வரலாற்றில் தன்மக்களின் விடியலுக்காகப்போராடிய மாபெரும் விரர்;இந்திய விடுதலையில்பங்காற்றி, தமிழ்நாடுகாங்கிரஸ்தலைவராயிருந்து,மதுவிலக்குக்கொள்கைகளை காந்திக்குஎடுத்துரைத்து,சுயமரியாதை இயக்கம்கட்டமைத்து, சீர்திருத்ததிருமணம் என்ற ஒரு புதியவாழ்க்கை ஒப்பந்தமுறையை சட்டமாக்கி, தன்தமிழினம் தலைநிமிர்ந்துவாழ வகைசெய்தபகுத்தறிவு பகலவன்,திராவிடம் என்கிற பலநூற்றாண்டு காலவரலாற்றின் ‘வெற்றிநாயகன்’என இன்னும்சொல்லிக்கொண்டேபோகக்கூடியஅரும்பணியை ஆற்றியமாபெரும் சிந்தனையாளர்‘பெரியார்’ என்றால் அதுமிகையாகாது. காலவரிசை 1879 – செப்டம்பர் 17 ஆம்தேதி ஈரோட்டில் பிறந்தார். 1898 – நாகம்மையாரைமணந்தார். 1904 – காசிக்கு சென்று ஒருநாத்திகவாதியாகதிரும்பினார். 1919 – இந்திய தேசியகாங்கிரஸ் கட்சியில்இணைந்தார். 1922 – மெட்ராஸ்ப்ரிசிடென்ஸி காங்கிரஸ்கமிட்டி தலைவரானார். 1925 – இந்திய தேசியகாங்கிரஸ் கட்சியிலிருந்துவிலகினார். 1924 – வைக்கம்போராட்டத்தை நடத்தினார். 1925...

Follow us

0FansLike
0FollowersFollow
188SubscribersSubscribe

Latest news

Need Help? Chat with us
error: Content is protected !!