Home Blog

மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்று சான்றிதழில் சாதிப்பெயரை குறிப்பிட வேண்டாம்: பள்ளிக்கல்வித்துறை.!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கும் மாற்றுச்சான்றிதழில் சாதிப்பெயரைக் குறிப்பிட வேண்டாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. நடப்பாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 19ம் தேதி வெளியிடப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 7082 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 88 ஆயிரம் பிளஸ் 2 மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதினர்....

இதய நோய்கள் வருவதை தடுக்கும் தயிர் – தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மைகள் ஏராளம்..!!!

அன்றாட உணவில் நாம் தயிர் அதிகம் சேர்த்துக் கொண்டால், இதய நோய் பாதிப்பு வராது என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சாதாரணமாக வெயில் காலத்தில் உணவு செரிமானமாவதில் சிக்கலிருக்கும். தயிர்சாதம் சாப்பிட்டால் அது மந்தத்தை ஏற்படுத்தி, செரிமானக் கோளாறை இன்னும் அதிகப்படுத்திவிடும். அதனால் உடலில் சூடு அதிகமாகிவிடும். வெயில் காலத்தில் உடல் குளிர்ச்சிக்குத் தயிரைவிட மோரைச்  சேர்த்துக்கொள்வது நல்லது. தயிரினால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் ‘நார்ச்சத்து நிறைந்த காய்கறி, பழங்கள், முழு தானியங்கள் ஆகியவற்றுடன் சேர்த்து தயிரை எடுத்துக் கொண்டாலும் சரி அல்லது...

தமிழகம் முழுவதும் முதுகலை ஆசிரியர் காலி பணியிடம் விரைவில் நிரப்ப பட்டியல் தயாரிப்பு.!!!

தமிழகம் முழுவதும் முதுகலை ஆசிரியர் காலி பணியிடம் விரைவில் நிரப்ப பட்டியல் தயாரிப்பு *♨தமிழகம் முழுவதும் முதுகலை ஆசிரியர் காலி பணியிடம் விரைவில் நிரப்ப பட்டியல் தயாரிப்பு-புதிய பாடத்திட்டம் அறிமுகமாவதால் நடவடிக்கை* *♦நெல்லை: புதிய கல்வியாண்டு துவங்குவதால் முதுகலை ஆசிரியர் காலிப் பணியிட விவரம் மாவட்டம் வாரியாக சேகரிக்கப்படுகிறது. 2019-20ம் கல்வியாண்டிற்காக பள்ளிகள் வருகிற 3ம் தேதி திறக்கப்பட உள்ளன.  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இலவச புதிய பாடப்புத்தகங்கள் பள்ளி திறக்கும் நாளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.* *♦இந்த ஆண்டு  பாடப்புத்தகங்கள் மாறும்...

முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ. எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கான “டான்செட்’ (பஅசஇஉப ) நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க சனிக்கிழமை (மே 25) கடைசி நாளாக இருந்த நிலையில் வரும் 31-ஆம் தேதி வரை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.!!!

முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ. எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கான "டான்செட்' (பஅசஇஉப ) நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க சனிக்கிழமை (மே 25) கடைசி நாளாக இருந்த நிலையில் வரும் 31-ஆம் தேதி வரை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  பி.இ. முடித்தவர்கள் முதுநிலை படிப்புகளான எம்.இ., எம்.டெக்., உள்ளிட்ட படிப்புகளில் சேர "டான்செட்' நுழைவுத் தேர்வை எழுத வேண்டியது அவசியம் இந்த நுழைவுத் தேர்வை இந்தாண்டும் அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, பொறியியல் முதுகலை படிப்புகளில் சேர 'டான்செட்' நுழைவுத் தேர்வுக்கு மே...

Job:கூர்நோக்கு இல்லத்தில் பாதுகாவலர், சமையலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்.!!!

சமையலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் பாதுகாவலர், சமையலர் உள்ளிட்ட தாற்காலிகப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் மதுரையில் செயல்படும் அரசினர் கூர்நோக்கு இல்லத்துக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பாதுகாவலர், காவலர், வாயிற்காவலர், சமையலர், தொழில் பயிற்சியாளர், செவிலிய உதவியாளர் ஆகிய பணியிடங்களில் தகுதியானவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர் இப்பணியிடங்களுக்கான விண்ணப்பம் உள்ளிட்ட தகவல்களை, மதுரை மாவட்ட இணையதளத்திலிருந்து (w‌w‌w.‌m​a‌d‌u‌r​a‌i.‌n‌i​c.‌i‌n) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்....

சென்னை பல்கலை.யில் இலவச நெட் தேர்வு பயிற்சிக்கு மே 30 வரை விண்ணப்பிக்கலாம்.!!!

நடைபெறும் இலவச நெட் தேர்வு பயிற்சி வகுப்புக்கு மே 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்கள், மாநிலங்களில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், இளநிலை ஆராய்ச்சியாளர் இடங்களில் சேர நெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். ஒவ்வொரு ஆண்டும் 2 முறை நெட் தேர்வு நடைபெறுகிறது இந்த ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி முதல் 28ம் தேதி வரை நெட் தேர்வு நடைபெறுகிறது. நெட் தேர்வுக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச...

இந்திய ராணுவத்தில் ‘ஆர்மி டென்டல் கார்ப்ஸ்’ எனும் மருத்துவ பிரிவில் பல் மருத்துவர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியான இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. !!!

இந்திய ராணுவத்தில் ‘ஆர்மி டென்டல் கார்ப்ஸ்’ எனும் மருத்துவ பிரிவில் பல் மருத்துவர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியான இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  பிரிவு: ‘ஆர்மி டென்டல் கார்ப்ஸ்’  காலியிடங்கள்: 65 வயது வரம்பு: 31.12.2019 தேதியின் படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: பல் மருத்துவத் துறையில் பி.டி.எஸ்., எம்.டி.எஸ். முடித்து பல் மருத்துவ ஆணையத்தில் பதிவு செய்திருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். பி.டி.எஸ் முடித்தவர்கள் இறுதி ஆண்டில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியம்.  தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, மருத்துவ...

10th STD SCIENCE ALL UNIT QR CODE COLLECTION,UNIT STUDY MATERIAL,LEASON PLANS, QUESTION ANSWERS.!!!

10th STD SCIENCE ALL UNIT QR CODE COLLECTION,UNIT STUDY MATERIAL,LEASON PLANS, QUESTION ANSWERS Click here to visit science all in one collection link

டி.என்.பி.எஸ்.சி., ‘ரிசல்ட்’ வெளியீடு.!!!

சென்னை:அரசு துறைகளில், 15 பதவிகளில் காலியாகவுள்ள, 845 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட, தேர்வுகளின் முடிவுகளை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது. வனச்சரக அலுவலர், 158; முதுநிலை ரசாயனர், 2; கட்டட கலை உதவியாளர், 13; வேலைவாய்ப்பு துறை உதவி இயக்குனர், 9; உதவி இன்ஜினியர், 32.மாவட்ட கல்வி அதிகாரி, 20; வணிக துறை ஆய்வாளர், பண்டக காப்பாளர், தொல்லியல் துறை நுாலகர் பதவி, தலா, 1; நுாலகர் பதவி, 28 மற்றும் உதவி வேளாண் அலுவலர், 580 என, 15 விதமான பதவிகளில், காலியாக உள்ள,...

Follow us

0FansLike
0FollowersFollow
332SubscribersSubscribe

Latest news

Need Help? Chat with us