CPS  ஒழிப்பு இயக்கம் -மாநில மையம் -மாநில ஆலோசணை கூட்டம்

நாள்- 22. 11.20 ஞாயிறு

நேரம்- காலை 10 மணி

இடம்- அன்னை மகால்

அண்ணா பேருந்து நிலையம் அருகில்

சினி ப்ரியா மினி ப்ரியா தியேட்டர் அருகில் -மதுரை

CPS தொடர்பாக வல்லுனர் குழு தமிழக அரசிடம் அறிக்கை அளித்து 25 .11 .20 வுடன்

 2 ஆண்டுகள் நிறைவு பெறவுள்ளது

CPS ஐ தானாக அரசுகள் இரத்து செய்யாது

CPS ஐ இரத்து செய்ய தமிழக அரசுக்கு நிர்பந்தத்தை நாம் உருவாக்க வேண்டும்

CPS ஐ ஒழித்திடுவதற்கென திட்டமிட

CPS ல் பணிபுரியும் நண்பர்களை அழைத்து வருக

தங்கள் வருகை எதிர்நோக்கி

மு. செல்வக்குமார்

9443170817

S.ஜெயராஜராஜேஸ்வரன்

9787345448

மாநில ஒருங்கினைப்பாளர்கள்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here