🅱️REAKING // 3 ஆண்டுகள் பணி முடித்த தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரூ. 1,300 – ரூ.3000 + ரூ.300 தர ஊதியம் கொண்ட சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வும், அடிப்படை, தர ஊதியத்தில் 3% ஆண்டு ஊதிய உயர்வு வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசின் உத்தரவு செப்டம்பர் 15ம் தேதி முன் தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அரசு முதன்மை செயலர் தெரிவித்துள்ளார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here