*IT Returns*
*கால அவகாசம் நீட்டிப்பு*

_2019-2020 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது._

_மேலும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது._

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here