10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜுன் 3வது வாரம் நடைபெறும் என அறிவிப்பு!

தமிழகத்தில் 10 வகுப்பு பொதுதேர்வானது வருகிற ஜூன் மாதம் 3  வது வாரத்தில் நடத்த முடிவு செய்யபட்டுள்ளதாக தேர்வு துறை அறிவித்துள்ளது .

மேலும் இந்த மாத இறுதியில் கால அட்டவணை வெளியிடபடும் என தேர்வு துறை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here