அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது வங்கி கணக்கை SBI BANK Salary package ஆக மாற்றினால் கிடைக்கும் ஏராளமான சலுகைகள்… அதைப்பற்றிய முழு விவரம் ….. வாய்ப்பை தவறவிடாதீர்கள்..

 
1 . புதியதாகக் கணக்கு தொடங்கும் சமயம் எந்த தொகையும் செலுத்த தேவையில்லை .

2. Zero Balance Account கணக்கில் குறைந்த பட்சத் தொகை நிர்ணயம் கிடையாது .

3. பராமரிப்பு அபராத கட்டணம் எதுவும் கிடையாது .

4. அனைவருக்கும் இலவச ATM Card , பல நகர காசோலை , SMS Alert வசதி மற்றும் இலவசவரைவோலை எடுக்கும் வசதி .

5. எந்த ATM வங்கி யிலும் , எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கும் வசதி .

6. Core Power – Non Home கிளையிலும் இலவசமாக பணம் செலுத்தும் மற்றும் பணம் எடுக்கும் வசதி .

7. குறைந்த வட்டி மற்றும் உத்திரவாதம் இல்லாத தனிநகர் கடன் . கடன் தொகை நிகர சம்பளத்தில் 24 மடங்கு மற்றும் அதிகபட்சமாக 20 லட்சம் வரை . திருப்பிச் செலுத்தும் காலம் 72 மாதம் வரை . வீட்டுக்கடன் – திருப்பிச் செலுத்தும் காலம் 75 வயது வரை செயல்பாட்டுக்கான தொகை ( Processing Fee ) 50 % சலுகை . பிற வங்கிகளில் வீட்டுக் கடன் பெற்றிருப்பவர்கள் SBT – ல் மாற்றிக்கொள்ளும் வசதி .

8 . வாகன கடன் – 90 % of the on read price . திரும்பச் செலுத்தும் காலம் 84 மாதம் வரை .

9 . நிகர சம்பளம் ரூ . 20000 / – க்கு மேல் வாங்குபவர்களுக்கு SBI Credit Card வசதி 

 


👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here