இப்போ உள்ள வியாதிகளில் கொழுப்பு கட்டியும் அதிகமாக பெண்களுக்கு தோன்றுகிறது. இதை மருத்துவத்தால் குணப்படுத்துவதை விட இயற்கையாகவே குணப்படுத்தலாம். மேலும் கொழுப்பினால் உருவாகும் கட்டி காணாமல் போய்விடும். இதை பெண்கள் ஆண்கள் இருவருக்கும் இந்த மருந்து பொருந்தும்.

தினமும் அருகம்புல் கைப்பிடி அளவு
4 மிளகு
திப்பிலி 2 துண்டு
போட்டு மிக்சியில் தண்ணீர் விட்டுஅரைத்து அதனை கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் நாளடைவில் கொழுப்பு கட்டி கரையும்.

உடலுக்குத் தேவையான வெப்பம் கிடைக்கவும் செரிமானம் நன்கு நடக்கவும், உடலில் கொழுப்பு அளவு குறையவும் சூரிய முத்திரை உதவும். மோதிர விரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலை வைத்து அழுத்திக் கொண்டு தியான நிலையில் அமரவும்.இவ்வாறு செய்தால் உடல்பில் உள்ள கொழுப்பு கட்டி கரையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here