உடனடி இ பான் 66 ரூபாய் மட்டுமே! உடனே விண்ணப்பியுங்கள்

இ-பான் பெற விண்ணப்பிப்பது எப்படி?
  • இ – பான் பெற விரும்புபவர்கள் கீழ் apply now பட்டனை கிளிக் செய்யுங்கள்
https://www.pan.utiitsl.com/panonline_ipg/forms/pan.html/preForm
  • இ-பான் வேண்டுமெனில், டிஜிட்டல் மோடை தேர்வை செய்ய வேண்டும்.
  •  ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு ஓடிபி வரும். அதனை உள்ளீடு செய்து இ-பானை நாம் பெறலாம்.
  • பின்பு வரும் படிவத்தில் உங்கள் விவரங்களை பூர்த்தி செய்யுங்கள்
  • பின்பு ஸ்கேன் செய்யப்பட்ட உங்கள்  கையெழுத்து, மற்றும் உங்கள்  போட்டோவை  இணைத்திடுங்கள்
  • பின்பு 66 ரூபாய் உங்கள் வீட்டிற்க்கு தபால் மூலம் அசல் பான் கார்டு அனுப்ப 107 ரூபாய்  உங்கள் விருப்பபடி தேர்தெடுத்து பணம் ஆன்லைனில் கட்டிடுங்கள்
  •  அவ்வளவுதான் உங்களுக்கு உடனடியாக இ பான் இனையத்தில் தோன்றும் அதனை பிரிண்ட் போட்டு கொள்ளுங்கள்
இ பான் என்பது உங்களுக்கு தபால் மூலம் அனுப்பாமல் இனையம் வழியாக அனுப்புவதுதான் வேறு ஒன்றும் இல்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here