திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார், நர்சரி பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் திருச்சி  ஈ.ஆர்.பள்ளியில் நடைபெற்றது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி பேசுகையில், தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி நிர்வாகிகள் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை உரிய காலத்தில் புதுப்பிக்க வேண்டும். அனுமதிபெறப்பட்ட வகுப்புகள் வரை மட்டுமே நடத்தவேண்டும். இக்கல்வியாண்டு முதல் 5ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்றார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here