நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

நீட் தேர்வுக்கு  விண்ணப்பிப்பது எப்படி?

2020ஆம் ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கான ஆன்லைன்

விண்ணப்பபதிவு  தொடக்கம் 02.12.2019

விண்ணப்பிக்க கடைசி நாள் 31.12.2019

விண்ணப்பங்களில் ஏதேனும் தவறு நடந்துவிட்டால் 15.01.2020 முதல் 31.01.2020 வரை  திருத்தம் செய்யலாம்

ஹால் டிக்கெட் பதிவிறக்கம் 27.03.2020

நீட் தேர்வு 03.05.2020

நீட் தேர்வு முடிவுகள்   04.06.2020

இந்த தேர்வுக்கு எப்படி விண்ணப்பிக்க கீழே கிளிக் செய்யுங்கள்

https://ntaneet.nic.in/ntaneet/Registration/Newreg.aspx
அதில் கேட்கப்பட்டுள்ள மாணவர்களின் தகவல்கள், புகைப்படம் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். கடந்த ஆண்டு ஆள்மாறாட்ட புகார் எழுந்துள்ளதால் இந்த ஆண்டு முதல் ஆதார் எண் கட்டாயமாகப்பட்டுள்ளது.

மேலும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் போஸ்ட் கார்ட் அளவுள்ள படத்தையும் விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்

பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ரூ.1500 விண்ணப்ப கட்டணம் உண்டு. இதர பிற்படுத்தப்பட்டவர், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு ரூ.1400 விண்ணப்ப கட்டணமும், பட்டியலினத்தவர்களுக்கு ரூ.800 விண்ணப்ப கட்டணம்

மேலும் இந்த ஆண்டில் இருந்து நாடு முழுவதிலும் உள்ள ஜிம்பர், எய்ம்ஸ் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளுக்கு தனித்தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. .

மேலும் விபரங்களுக்கு இங்கு கிளிக் செய்யுங்கள்

எப்படி விண்ணப்பிப்பது என்று தெரிந்து கொள்ள கீழ் உள்ள வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளவும்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here