12ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை

மத்திய அரசில் உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணி
கல்விதகுதி:
 12ம் வகுப்பு
வயது வரம்பு :
18 முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க
 https://ssc.nic.in/Portal/Apply
விண்ணப்பப் படிவமானது பார்ட் 1 மற்றும் பார்ட் 2 என இரு பகுதியாக இருக்கும். இரண்டு படிவங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி10.01.2020 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here