SBI- வங்கி இருப்புத் தொகையை SMS மூலம் தெரிந்து கொள்ளும் முறை

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் உள்ள இருப்புத் தொகையை அறிந்து கொள்ளவும், சிறு அறிக்கையை அறிந்து கொள்ளவும் கீழ்கண்ட எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி முதலில். தங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து கொள்ளவும். பின்பு உங்கள் வங்கியில் பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து ஒரு MISSED CALL கொடுத்து உடனடி BALANCE , MINI STATEMENT அறிந்துகொள்ளலாம். இந்த வசதியை கீழ்வரும் முறையில் பதிவு செய்து பயன்பெறுங்கள்.

send a SMS REG Account Number to 09223488888

EXAMPLE: REG 11163111111(A/C NO)

09223488888 இந்த எண்ணிற்கு SMS அனுப்பவும்

பதிவு செய்தபின் கீழ்கண்ட எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து தெரிந்து கொள்ளலாம்.

Balance அறிய : 09223766666

Mini Statement அறிய : 09223866666

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here