காய்கறி சாகுபடியை அதிகரிக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளி, கல்லுாரிகளில் ஆயிரம் தோட்டக்கலைக்குழுக்கள் அமைக்க தோட்டக்கலைத்துறை திட்டமிட்டுள்ளது.
இதற்காக காய்கறி விதைப் பாக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. ஆண்டிற்கு ஒரு குழுவிற்கு ரூ. 5 ஆயிரம் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும். இந்த நிதியை பயன்படுத்தி, காய்கறி, பழங்கள், மூலிகை தோட்டம் அமைத்து அதற்கான பயிற்சியை, தோட்டக்கலைத்துறையினர் வழங்குவார்கள். விரும்பும் பள்ளி, கல்லுாரிகள் அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களில் பதிவுசெய்து கொள்ளலாம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here