TNDTE டிப்ளமோ தேர்வு அட்டவணை 2019 வெளியானது

TNDTE டிப்ளமோ தேர்வு அட்டவணை 2019 வெளியானது

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (TNDTE) அதன் கீழ் செயல்படும் அனைத்து டிப்ளமோ கல்லூரிகளுக்குமான தேர்வு தேதிகள் அடங்கிய அட்டவணையினை வெளியிட்டு உள்ளது.

அனைத்து டிப்ளமோ கல்லூரிகளும் தேர்வினை நெருங்கியுள்ள நிலையில் அதற்கான தேதிகள் தற்போது தான் வெளியாகியுள்ளன. தேர்வுகள் 22 அக்டோபர் முதல் நடைபெற உள்ளது. தேர்வர்கள் தேர்வு அட்டவணையை எங்கள் இணைய முகவரி மூலம் பெறலாம்.

TNDTE Diploma Time Table 2019 – பெறுக 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here