தமிழ்நாடு நர்சிங் சேர்க்கைக்கான பதிவு படிவம் வெளியானது

தமிழ்நாடு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை ஆனது 2020 ஆம் ஆண்டில் பக்கவாட்டு நுழைவு (Lateral Entry) மூலம் பி.பார்ம் (B.Pharm) மற்றும் பி.எஸ்சி (B.Sc) நர்சிங் பாடநெறி சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு படிவம் (Online Registration Form) அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் பதிவு செய்துகொள்ளலாம்.

TN B.Pharm Online Registration – கிளிக் செய்க

TN B.Sc Nursing Online Registration – கிளிக் செய்க

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here