இன்று காலை முதல் EMIS இணையத்தளம் இயங்கவில்லை , இதனால் ஆசிரியர்களால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களது வருகைப் பதிவினை பதிவு செய்யமுடியவில்லை. சர்வர் பிரச்சனை விரைவில் சரிசெய்யப்படும் என அதிகாரிகள் தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here