மதுரை காமராஜ் பல்கலைக்கழக மாலைநேரக் கல்லூரியில் எம்.பில்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
துறைகள்: வணிகவியல், தமிழ், வேதியியல், ஆங்கிலம், இயற்பியல், கணிதம், விலங்கியல், பொருளியல், வரலாறு, வணிக நிர்வாகம், தாவரவியல், கல்வியியல், சுற்றுலா மேலாண்மை, பயோ-மெடிக்கல் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ்,  பயோடெக்னால்ஜி, சோசியாலஜி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன், லைப்ரரி சயின்ஸ், காந்தியன் ஸ்டடீஸ்.
தகுதிகள்: 10+2+3+2 என்கிற கல்வி முறையின்படி துறை சார்ந்த பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பை படித்திருக்க வேண்டும். பல்கலைக்கழ்க நுழைவுத்தேர்வில் தேர்ச்சி அல்லது யு.ஜி.சி. நெட் / டான்செட் / சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 25
விபரங்களுக்கு: www.mkuniversity.ac.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here