இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவில் பணி

பணி: Scientist/Engineer  Electronics
பணி: Scientist/Engineer Mechanical
பணி: Scientist/Engineer Computer Science
பணி: Scientist/Engineer Electronics  Autonomous Body
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 65 சதவீத மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 04.11.2019 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 

விண்ணப்பிக்கும் முறை: https://www.isro.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.isro.gov.in/sites/default/files/billingual_advertisement.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.11.2019

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here