jio free data offer message is new scam reliance jio and cyber security firm symantec warned jio users

ஃபிஷிங் என்றால் என்ன?

25 ஜிபி முதல் 250 ஜிபி வரை இலவசம்!

இந்தியா முழுவதும்!

அது ஒரு மால்வேர் லின்க் ஆகும்!

150 க்கும் மேற்பட்ட மால்வேர் ஆப்ஸ் பரவி உள்ளது!

நம்பும்படியாக ஜியோ ஐகான்!

டவுன்லோட் செய்ததும் என்னவாகும்? ஜியோவின் நடவடிக்கை என்ன?

டவுன்லோட் செய்ததும் என்னவாகும்? ஜியோவின் நடவடிக்கை என்ன?

ஒருமுறை நீங்கள் அதை டவுன்லோட் செய்ததும், அந்த மால்வேர் ஆப்ஸ் ஆனது உங்கள் ஜியோ தொலைபேசி எண்ணைக் கேட்கின்ன, அதிக அளவிலான மோசடி மெசேஜ்களை அனுப்பவதற்கான அவைகள் பின்னர் பயன்படுதத்தப்படுகின்றன.

இந்த ஃபிஷிங் மோசடியை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது மற்றும் இது குறித்து பயனர்களை எச்சரித்துள்ளது. ஜியோ நிறுவனம் இலவச டேட்டா போன்ற எந்த விதமான சந்தைப்படுத்தல் மெசேஜ்களை அனுப்பவில்லை என்று ஜியோ அறிவித்துள்ளது.

தவிர இந்த போலி ஆப்களுக்குள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, இலவச JioSecurity ஆப்பை இன்ஸ்டால் செய்யுமாறு ஜியோ பயனர்களை சைமென்டெக் பரிந்துரைக்கிறது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here