பிளஸ் 2 மாணவர்களுக்கு படிப்புடன் தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு பணி வழங்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளில் தமிழ், ஆங்கில மொழிகளில் பாடங்கள் பயிற்றுவிக்கப்படும். தற்போது 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். விஜயதசமி சிறப்புச் சேர்க்கையின் போது, 50 ஆயிரம் மாணவர்கள் சேர்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

Image result for sengottaiyan

அரசுப் பள்ளிகளில் வரும் 6 மாத காலத்தில் கணினி வசதி, பொலிவுறு வகுப்பறைகள் என அனைத்து வசதிகளும் செய்து முடிக்கப்படும். இதனால், அரசுப் பள்ளிகளை நோக்கி பெரும்பாலான மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்”.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here