06.10.2019
===============
டெங்கு வராமல் இருக்க மக்களுக்கு விழுப்புணர்வை ஏற்படுத்தவும் மாநில முழுவதும்
இலவசாம நிவேம்பு கசாயத்தை வழங்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு
~~~~~~~~~~~~~
அன்பு வேண்டுகோள்
~~~~~~~~~~~~~
தமிழ்நாட்டில் தற்போது வேகமாக பரவிவரும் டெங்கு மற்றும் மர்ம காச்சல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். காரணம் மழைக்காரணமாக தேங்கிருக்கி இருக்கும் சுத்தமான தண்ணீராலும் உருவாகும் கொசுக்களால் தான் என்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் அரசு அலுவலகங்களில் பள்ளிகள் கிராமங்கள் மற்றும் நகரங்கள் என அனைத்து இடங்களிலும் முன்னெச்சரிக்கை நடைவடிக்கைகள் மேற்க்கொள்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

அதோடு நாம் பணியாற்றும் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்கள், கிராமங்கள் மற்றும் நகரங்களில் நிலவேம்பு கசாயத்தை நம்மால் இயன்றவகையில் இலவசமாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் .
==============
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
9445454044

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here