ஆமதாபாத்: குஜராத் மாநிலம் ஆமாதாபாத்திலுள்ள சபர்மதி ஆசிரம வளாகத்தில், 20 ஆயிரம் கிராம தலைவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், பிரதமர் மோடி கலந்து கொண்டார். மஹாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி, அவரை சிறப்பிக்கும் வகையில், அவரது உருவம் பொறிக்கப்பட்ட 150 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here