🙏 🌷 *EMIS பதிவு செய்திகள்*🌷🙏

🌷 EMIS- NEWS-School பிரிவில் புதியதாக *SCALE REGISTER & School Needs CSR* சேர்க்கப்பட்டுள்ளது.

🌷அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர் நிலை/மேல் நிலைப்பள்ளிகள் SCALE REGISTER மற்றும் School Needs CSR Up date செய்ய வேண்டும்.

🙏🌷 *பதி வேற்றம் செய்யும் முறைகள்*

🌷 Emis website சென்று login செய்து Dashboard ல் School ஐ Click செய்து அதில் வரும்
School Needs CSR ஐ கிளிக் செய்து School க்குத் தேவையான வசதிகளை ஒவ்வொன்றாக Add செய்து கொள்ளவும்.

🌷 மீண்டும் Dashboard ல் school ஐ Click செய்து அதில் வரும் SCALE REGISTER ஐ Select செய்து ஒவ்வொரு ஆசிரியருக்கும் *SCALE REGISTER Add* செய்து கொள்ளவும்

🌷 *SCALE REGISTER* பதிவு செய்யும் போது அதில் கேட்கப் படும் GO s மற்றும் நாள் தெரியாதவர்கள் அலுவலகத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here