இந்திய உணவுக் கழகத்தின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் வடகிழக்கு மண்டலங்களில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: மேலாளர்

பணியிடங்கள்: 304

சம்பளம்: ரூ.40,000 – 1,40,000/-

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்: ரூ.800/- எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் இல்லை.

கடைசித் தேதி: 27.10.2019

மேலும் விவரங்களுக்கு இந்தலிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here