கோவை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மேலும் 2 மாணவர்கள் கோவை மருத்துவ கல்லூரியில் சேர்ந்ததாக புகார் எழுந்துள்ளது. கோவையில் மாணவி, மாணவரின் நீட் நுழைவுச்சீட்டு புகைப்படமும், அனுமதி கடித புகைப்படமும் வேறு வேறாக இருப்பதாக தனியார் மருத்துவக் கல்லூரி சார்பில், சென்னையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here