உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்களால் உபயோகப்படுத்தப்படும் மெசேஜ் அனுப்ப உதவும் செயலி வாட்டஸாப். இந்த செயலியில் மெசேஜ் அனுப்பும் வசதி மட்டும் இல்லாமல், பயனர்கள் ஸ்டேட்டஸ் வைத்து தனது உணர்வுகளை வெளிப்படுத்திக்கொள்ளும் வசதியும் உள்ளது.

தற்போது இந்த வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இனி வாட்ஸாப் தனி ஸ்டேட்டஸ் வைத்து விட்டு, தனியாக இன்ஸ்டாகிராம், ஸ்டேட்டஸ் வைக்க வேண்டியதில்லை. வாட்ஸாப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு, அதனை, இன்ஸ்டாகிராம், என சமூகவலைத்தளங்களில் சேர் செய்துகொள்ளும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதி IOS மற்றும் ANDROID இயங்குதள செல்போன்கள் என இரண்டிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here