Click Here to Vote

1.அன்புள்ள ஆசிரியர் நண்பர்களே இந்த கருத்துக்கணிப்பு 16 9 2019 முதல் 26 9 2019 வரை பத்து நாட்களுக்கு நடைபெறுகிறது.

2. இதில் அதிகளவில் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் பங்கு பெறச் செய்து ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை அரசிற்கு தெரிவிப்பதன் நோக்கமாக இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது.

3. கருத்துக் கணிப்பின் முடிவுகள் ஐகருத்துக்கணிப்பின் முடிவு களை கல்வித் துறைகல்வித்துறை அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோரிடம் சமர்ப்பிக்கப்படும்.

4. மாணவர்கள் நலன் காக்க இந்த கருத்துக்கணிப்பில் அதிக அளவில் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர் பங்கு பெற உங்களுடைய வாட்ஸ் அப் குழுக்களில் இதை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Click Here to Vote

 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

6 COMMENTS

  1. உடனடியாக 5,8 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்ற அறிவிப்பை திரும்பபெறு

  2. கடுமையாக எதிர்க்கிறேன் அதிக்கப்படியான மாணவர்களின் இடை நிற்றலுக்கு காரணமாகி விடும் ஆகவே இதனை அரசு கைவிட வேண்டும்……….

  3. புதிய கல்விக் கொள்கை ஏற்றுக் கொள்ள முடியாது. 5, 8 ம் வகுப்புகளுக்கு தேர்வு என்பதை எதிர்க்கிறேன்.
    இது கடந்த கால வரணாசிர முறைக்கு அழைத்துச் செல்லும் திட்டம். ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மிகவும் ஏழை எளிய மக்கள் எதிர்கால கல்வி வேலைவாய்ப்பு எல்லாம் கேள்விக் குறியாகும்.
    சாதாரண மக்கள் 5, 8 வகுப்புகளில் தோல்வியுற்றால் அப்பா செய்யும் வேலைக்குத் தான் செல்ல வேண்டும். அப்படீன்னா யார் தொடர்ந்து படிப்பாங்க…
    யோசியுங்கள்..
    யார் மட்டுமே வேலைக்குப் போவாங்க

    யோசியுங்கள்..

    அவாளுக்கு மட்டுமே அதிக வாய்ப்பு.
    69% இட ஒதுக்கீடுகள் இருக்கும். ஆனால் அதில் BC, MBC, SC, ST யாரும் இருக்க மாட்டார்கள்.

  4. கடுமையாக எதிர்க்கிறேன்….
    பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க எத்தனை கடினப்பட்டு மாணவர்களை சேர்த்து படிக்க வைக்கின்ற காலத்தில்…மாணவர்களின் நலனில் அக்கறை காட்டாமல் அவர்களை துரத்துவதிலேயே குறியாக்க்கொண்டு செயல் படும் அனைத்து தேவையற்ற செய்ல்பாடுகளை தூக்கி எறியுங்கள். குழந்தைகள் படிப்பில் முன்னேற தடையாக உள்ள அனைத்து செயல் பாடுகளையும் கண்டிப்பாக எதிர்க்கிறேன். வஞ்சகத்தை தனதாக்கிக்கொண்டு செயல்படுகிற அரசு சட்டதிட்டங்களை வன்மையாக கண்டிக்கிறேன்…. மழலெச் செல்வங்கள் மனதில் விஷத்தை ஊற்றாதீர்கள். தயவு செய்து இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்தி சிறுவர்கள் படித்து வாழ்வில் முன்னேற உதவுங்கள். நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here