*👉👉 EMIS NEWS:*

*பள்ளியின் EMIS PORTAL-ல் Students in Common Pool சாிபாா்க்கும் முறை….*

*1.பள்ளியின் EMIS PORTAL User Name & Password கொண்டு Log in செய்து கொள்ளவும்.*

*2.Menu Bar-ல் உள்ள பகுதிகளில் ” Student” Menu-வை Click செய்யவும்.*

*3.இதில் ”Students in Common Pool” பகுதியினை Click செய்யவும்.*

*4.தற்போது பள்ளி சாா்ந்த ஒன்றியத்தில் உள்ள அனைத்து Common Pool Students பட்டியல் காண்பிக்கப்படும்.*

*5.திரையில் வலது மேல்புறம் உள்ள பகுதியில் காட்டப்படும் “Search” பெட்டியில் பள்ளியின் UDISE CODE-யினை பதிவு செய்து தேடிப்பாா்த்தால் , சாா்ந்த பள்ளிக்குாிய Common Pool Students பட்டியல் மட்டுமே மாணவா் வாாியாக காண்பிக்கப்படும்.*

*6.ஒவ்வொரு மாணவருக்கும் “Edit Option”யை பயன்படுத்தி உாிய விவரங்களை (Transfer Reason & Remarks) பதிவு செய்து, Save Button-யை Click செய்து தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ளவும்.*

*7.பள்ளியின் குறுவள மைய ஆசிாியா் பயிற்றுநருக்கு பணியினை முடித்த விவரத்தினை (பள்ளி செல்லாக் குழந்தைகள் விவரங்கள் உட்பட) தவறாது தொியப்படுத்தவும்.*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here