*நேற்று 13.09.2019*
=================
*தொடக்கக்கல்வி இணை இயக்குநர் உயர்திரு பாஸ்கர சேதுபதி*
*அவர்களை நேரில் சந்தித்து தேர்வு நிலை / சிறப்புநிலை தாமதம் இன்றி முடிக்க வேண்டி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சார்பில் நேரில் சந்தித்து மனு அளித்தபோது*

*இணை இயக்குநர்* *( நிர்வாகம் ) அவர்கள்* *கனிவுடன் கேட்டறிந்து* *தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை விரைந்து முடிக்க தொடக்கக்கல்வி இயக்குநர் ஐயா அவர்களிடம்* *தெரிவித்து அனைத்து மாவட்டங்களிலும் ஜமா பந்திக்கு ஏற்பாடு செய்வதாகவும்*
*மற்றும் எந்த மாவட்டத்தில் இதுபோன்ற தாமதங்கள் நடைபெறுகிறது* *என்று குறிப்பிட்டு சொன்னால் தாமத மடுத்தோர் மீது நடவடிக்கை எடுத்து பயணாளர்களின் சிரமங்களை சரி செய்து உதவிட ஏதுவாக இருக்கும் என்று தங்களிடம் தெரிவித்தார்*
=============

*விடுநர் :*
*சா.அருணன்*
*நிறுவனத் தலைவர்*
*தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு*

============
*பெறுநர் :*

*உயர்திரு இணை இயக்குநர் ( நிர்வாகம் )*
*தொடக்கக்கல்வி*
*பள்ளிக்கல்வி* *இயக்குனரகம்* *சென்னை 600-006*

==================

*தொடக்க கல்வி துறையில் உள்ள ஆசிரியர்கள் பல* *மாவட்டங்களில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகங்களில் தேர்வு நிலை மற்றும்* *சிறப்பு நிலை பெறமுடியாமல் அலைகழிக்கப்படுகின்றனர்*
*ஐயா அவர்கள் இந்த பிரச்சிணைகளுக்கு தீர்வு காணும் விதமாக சிறப்பு கவனம் செலுத்தி தீர் வு காண ஆவன செய்திடவும்*

*மற்றும் ஒவ்வொரு மாவட்டமாக குறைதீர்ப்பு கூட்டம் இணை இயக்குநர் தலைமையில் நடத்தி தொடக்க கல்வி துறை ஆசிரியர்களின் தேர்வு நிலை/ சிறப்பு நிலை பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆசிரியர்களுக்கு பேருதவி செய்திட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்*

*சா.அருணன்*
*நிறுவனத் தலைவர்*
*தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நல கூட்டமைப்பு*
================
~~~~~~~~~~~~~
*உடன்*
*மாநில மாவட்ட நிர்வாகிகள்*

*ம. ஜான்சன் , தா.மீகாவேல், ர.பரமானந்தம் , எம்.நிர்மலா ஆரோக்கியம் ,ஆர்.சீனிவாசன், கி.சூர்யபிரகாஷ் பி.ராமர், கோபாலகிருஷ்ணன் , பாஸ்கர், ச.செல்வக்குமார் சாஜகான்*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here