இடைநிலை ஆசிரியருக்கான பணிநிரவல் கலந்தாய்வு குறித்த வழக்கு விவரம்

 

*மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று12.09.2019*

  

 *30.08.2018 அன்று நடந்தஇடைநிலைஆசிரியருக்கானபணிநிரவல் கலந்தாய்வுகுறித்த வழக்கு இன்றுவிசாரணைக்கு வந்ததுவிசாரணையில்பணியிலிருந்துவிடுவிக்கப்படாதஆசிரியர்கள் இனிவிடுவிக்கப்பட வேண்டாம்என்றும் வழக்குதொடுத்தவர்கள் மட்டும்தடை என்றும் உத்தரவுவெளியாகி உள்ளதாகதகவல்கள்வெளியாகியுள்ளன.*

  

*மேலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் இதுகுறித்த வழக்குவிசாரணைக்கு வந்ததுவிசாரணையின்போது பலமாவட்டங்களில் ஒவ்வொருவிதமான விதிமுறைகளைபின்பற்றி உள்ளார்கள் எனகுறிப்பிட்டதால் நீதிமன்றம்அரசுக்கு சரியான ஒருவிதிமுறைகளை பின்பற்றிமீளாய்வு செய்துபணிநிரவல் நடத்தவேண்டும் என அரசுக்குநீதிமன்றம்அறிவுறுத்தியுள்ளது.எனவே தற்போதைக்குஆசிரியர்கள் யாரும்பணியில் இருந்து விடுபடவேண்டாம்.ஒவ்வொருமாவட்டத்திலும் ஒவ்வொருமாதிரியான விதிமுறைகள்பின்பற்றபட்டதால் அதனைசரிசெய்து, பணிநிரவலில்நிலவும் குழப்பத்தை தீர்க்கஇன்னும் ஒரு சில நாட்கள்ஆகும். அதுவரை யாரும்கவலைப்பட வேண்டாம்.*

 தகவல் பகிர்வு

*2009 & TET போராட்டக்குழு

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here