கண்ணில் தென்பட்ட ஆப்ஸ்களையெல்லாம் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இதுவொரு (இரண்டாம்) எச்சரிக்கை!

இவ்வகை பாதிப்புகளை வழங்கும் 24 ஆப்ஸ்களின் பெயர்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த ஆப்ஸ்கள் (பெரும்பாலும்) ஏற்கனவே கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு விட்டன. எனவே, உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இந்த ஆப்ஸ்கள் ஏதேனும் இருந்தால், அவற்றை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யும்படி பரிந்துரைக்கப்படுகிறது. இதோ அந்த ஆப்ஸ்களின் பட்டியல்:

பீச் கேமரா 4.2 (Beach Camera 4.2) 
மினி கேமரா 1.0.2 (Mini Camera 1.0.2) 
செர்டெய்ன் வால்பேப்பர் 1.02 (Certain Wallpaper 1.02) 
ரிவார்ட் கிளீன் 1.1.6 (Reward Clean 1.1.6)
ஏஜ் ஃபேஸ் 1.1.2 (Age Face 1.1.2)

அல்டர் மெசேஜ் 1.5 (Altar Message 1.5) 
சோபை கேமரா 1.0.1(Soby Camera 1.0.1) 
டிக்ளேர் மெசேஜ் 10.02 (Declare Message 10.02) 
டிஸ்பிளே கேமரா 1.02 (Display Camera 1.02) 
ராப்பிட் ஃபேஸ் ஸ்கேனர் 10.02 (Rapid Face Scanner 10.02)

லீஃ ப் ஃபேஸ் ஸ்கேனர் 1.0.3 (Leaf Face Scanner 1.0.3) 
போர்ட் பிக்சர் எடிட்டிங் 1.1.2 (Board Picture editing 1.1.2) 
க்யூட் கேமரா 1.04 (Cute Camera 1.04) 
டேஸில் வால்பேப்பர் 1.0.1 (Dazzle Wallpaper 1.0.1) 
ஸ்பார்க் வால்பேப்பர் 1.1.11 (Spark Wallpaper 1.1.11)

 

க்ளைமேட் எஸ்எம்எஸ் 3.5 (Climate SMS 3.5) 
க்ரேட் விபிஎன் 2.3 (Great VPN 2.0) 
ஹூமர் கேமரா 1.1.5 (Humour Camera 1.1.5) 
ப்ரிண்ட் பிளான்ட் ஸ்கேன் (Print Plant scan) 
அட்வகேட் வால்பேப்பர் 1.1.9 (Advocate Wallpaper 1.1.9)

ருட்டி எஸ்எம்எஸ் மோட் (Ruddy SMS Mod) 
இக்னைட் க்ளீன் 7.3 (Ignite Clean 7.3) 
ஆன்டிவைரஸ் செக்யூரிட்டி- செக்யூரிட்டி ஸ்கேன், ஆப் லாக் (Antivirus Security – Security Scan,App Lock)
கொல்லட் ஃபேஸ் ஸ்கேனர் (Collate Face Scanner)

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here