தமிழகபோக்குவரத்துத்துறைதிருத்தப்பட்ட மோட்டார்வாகனச்சட்டத்தில் 18வயதுக்கு கீழ் உள்ள பள்ளிமாணவ, மாணவிகள்வாகனம் ஓட்டினால்,அவர்களின்பெற்ேறார்களுக்குகடுமையான அபராதம்விதிக்கவும், மேலும்ஓட்டுநர் உரிமம் பெறவும்கடும் கட்டுப்பாடுகளைவிதித்துள்ளது. இதுகுறித்து சேலம் வட்டாரபோக்குவரத்துத்துறைஅதிகாரிகள் கூறியதாவது:கடந்த 5 ஆண்டுகளைஒப்பிட்டு பார்க்கையில் 18வயதுக்கு கீழ் உள்ளசிறுவர், சிறுமிகள் இருசக்கர வாகனம் ஓட்டுவது 15சதவீதம் அதிகரித்துள்ளது.அதேபோல் கார் ஓட்டுவது 2சதவீதம் அதிகரித்துள்ளது.வாகனத்தைஇயக்கும்போது,போக்குவரத்துவிதிமுறைகள் கட்டாயம்தெரிந்து இருக்கவேண்டும்.அதற்காகத்தான் ஓட்டுநர்உரிமம் பெற பல்வேறுகட்டங்களில் பயிற்சிஅளிக்கப்படுகிறது.

சில பெற்றோர்கள்பெருமைக்காக சிறுவர்,சிறுமியர்களிடம்வாகனத்தைகொடுத்துவிடுகின்றனர்.அவர்கள் 80 கிலோமீட்டர்வேகத்தில் வாகனத்தைஓட்டிச்செல்கின்றனர். ஒரேவாகனத்தில் இரண்டுஅல்லது மூன்று பேரைஅமர்த்திக்கொண்டுவேகமாக ஓட்டுகின்றனர்.இதன் காரணமாகபின்னால் வருபவர்கள்விபத்தில் சிக்கிகொள்கின்றனர்.

தற்போது திருத்தப்பட்டமோட்டார் வாகன சட்டத்தில்சிறார்கள் வாகனம்ஓட்டுவதை தடுக்க அதிகமுக்கியத்துவம்தரப்பட்டுள்ளது. 2019சட்டப்பிரிவு 199(ஏ)ன் படிஉரிய ஓட்டுநர், பழகுநர்உரிமம் பெறாமல் மோட்டார்வாகனங்களை ஓட்டும்சிறார்களின் பெற்றோர்அல்லதுபாதுகாவலர்களுக்கு 25ஆயிரம் அபராதமும், 3ஆண்டு சிறைதண்டனையும் வழங்கசட்டத்தில் இடம் உள்ளது.மேலும் சிறார்கள் 12மாதங்களுக்கு சாலையில்வாகனம் ஓட்டுவது ரத்துசெய்யப்படும். வாகனத்தைஓட்டிய சிறார்களின் 25வயது வரை எவ்விதஓட்டுநர் உரிமமும் பெறஇயலாது.திருத்தப்பட்டமோட்டார் வாகனசட்டத்திலேயே அதிகஅபராதம் சிறார் வாகனம்ஓட்டுவதற்குத் தான்.எனவே பெருமைக்காகபெற்றோர் தங்கள்குழந்தைகளிடம்வாகனத்ைத கொடுக்கவேண்டாம். இவ்வாறுஅதிகாரிகள் கூறினர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here